Table of Contents
21 Confident Tamil Quotes to Feel Strong No. 01 to 05

Tamil Quotes No.451
மலை மீது ஏறுவதற்கு உனக்கு துணிவு மட்டுமே போதும், அதற்குப் பிறகு அனைத்தும் சாத்தியம்
@Merkolkal
Tamil Quotes No.452
உனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை நீங்கள் மாற்ற வேண்டும் என்றால் அந்த மாற்றத்தை உன் ஏமாற்றத்தில் இருந்து தொடங்கு…
@Merkolkal
Tamil Quotes No.453
உனக்கான வாய்ப்பு நிராகரிக்கப்படும் பொழுது கிடைப்பதல்ல ஏமாற்றம் கிடைத்த வாய்ப்பை நீ சரியாக பயன்படுத்தாமல் இருப்பதே ஏமாற்றம்
@Merkolkal
Tamil Quotes No.454
நீ இழந்த அனைத்தும் ஏமாற்றமாக எண்ணாதே அதிலும் நீ செய்த சிறிய தவறு இருக்கும் அதை விட்டுச் செல்
@Merkolkal
Tamil Quotes No.455
தோல்வியும் வலியும் தற்காலிகம் தான் முயற்சி செய்து கொண்டே இரு அதுவே வெற்றிக்கான வழியை வகுக்கும்
@Merkolkal
21 Confident Tamil Quotes to Feel Strong No. 06 to 10

Tamil Quotes No.456
சில நேரங்களில் வாழ்க்கை நமக்கு வலிகளை கொடுக்கிறது அந்த வலியே வாழ்வதற்கான வழியையும் கொடுக்கிறது
@Merkolkal
Tamil Quotes No.457
வெற்றியை நீ அடையும் பொழுது சில இடையூறுகளும் வந்து கொண்டு தான் இருக்கும் அது தோல்வி என நினைத்து நின்று விடாதே
@Merkolkal
Tamil Quotes No.458
இன்று உன் நம்பிக்கையை நீ தவறவிட்டால் நாளை உன் வெற்றியையும் தவற விடுவாய்.
@Merkolkal
Tamil Quotes No.459
முதலில் நீ உன்னை நம்பி பார் பிறகு உன் முயலமையும் உன்னை நம்பும்
@Merkolkal
Tamil Quotes No.460
ஆக்கப்பூர்வமான உன் முயற்சியே வெற்றி வாய்ப்பை தேடித்தரும்
@Merkolkal
21 Confident Tamil Quotes to Feel Strong No. 11 to 15

Tamil Quotes No.461
தோல்வி என்பது தன்னம்பிக்கையை கற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு
@Merkolkal
Tamil Quotes No.462
நீ ஒரு முயற்சி தொடங்கும் பொழுதே உனக்கான வெற்றி வாய்ப்பும் தொடங்கிவிட்டது
@Merkolkal
Tamil Quotes No.463
கஷ்டமும் உன் வளர்ச்சிக்கான ஒரு படி தான் என்று நினைத்து முன்னேறு
@Merkolkal
Tamil Quotes No.464
தோல்வி நீ வாழ்வதற்கு வழிவகுக்கும் நீ அடைந்த தோல்வியை எவ்வாறு எடுத்துக் கொண்டாய் என்பதை பொறுத்தே
@Merkolkal
Tamil Quotes No.465
பகலில் வெறியும் தீக்குச்சியை விட இருட்டில் எரியும் தீக்குச்சியே பெரிதாக பார்க்கப்படும்
@Merkolkal
21 Confident Tamil Quotes to Feel Strong No. 16 to 20

Tamil Quotes No.466
இருட்டில் ஒளியின் வெளிச்சம் இல்லாததால் பயமில்லை நம்பிக்கை இல்லாமல் இருப்பதே பயம்
@Merkolkal
Tamil Quotes No.467
இருள் மூடிய இரவுகளில் இருந்து தான் நாளைய பொழுதே பிறக்கிறது
@Merkolkal
Tamil Quotes No.468
வெளிச்சத்தில் இருந்து இருளும் உன் முயற்சியிலிருந்து தோல்வியும் என்றும் நிலையாக உன்னுடன் இருப்பதில்லை
@Merkolkal
Tamil Quotes No.469
ஒளியில்லாமல் இருப்பதல்ல இருள், வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாமல் இருப்பதே இருள்
@Merkolkal
Tamil Quotes No.470
இருள் எனும் தோல்வியிலிருந்து வெளிச்சம் எனும் வெற்றியை நோக்கி நகர்வதை வாழ்க்கை
@Merkolkal
21 Confident Tamil Quotes to Feel Strong No. 21 to 25

Tamil Quotes No.471
இருளில் இருந்து உனக்கான பாதையை பார்க்க ஒரு சிறிய தீக்குச்சியை உரசு போதும்
@Merkolkal
Tamil Quotes No.472
இருளிலிருந்து உன் நிழல்கள் காணாமல் போவதை போல் உன் நம்பிக்கையில் இருந்து தோல்வி காணாமல் போகும்
@Merkolkal
Tamil Quotes No.473
இருளில் இருந்து வெளிச்சத்தை தேடும் நீ தோல்வியில் இருந்து உன் தன்னம்பிக்கையை தேடாமல் இருப்பது ஏன்
@Merkolkal
Tamil Quotes No.474
இருள் என்பது ஒரு தொடக்கக் புள்ளியே தவிர முற்றுப்புள்ளி அல்ல
@Merkolkal
Tamil Quotes No.475
இருள் உன்னை சூழ்ந்து இருக்கிறது என்றால் உன் மன வலிமையை பரீட்சிப்பதற்கு தான்
@Merkolkal











