Table of Contents
25 Inspiring Tamil Quotes to Change Your Life No. 01 to 05

Tamil Quotes No.26
உனக்கான ஏமாற்றமே உன் தயக்கத்தில் இருந்து தான் பிறக்கின்றது
@Merkolkal
Tamil Quotes No.27
வெற்றியும் உன் கையில் தோல்வியும் உன் கையில் நம்பிக்கையோடு போராடினால் வெற்றி என்றும் உன் கையில்..
@Merkolkal
Tamil Quotes No.28
உன் வாழ்க்கையில் நீ இழந்த ஒன்றை திரும்பப் பெற முடியாத ஒன்று நேரம்…
@Merkolkal
Tamil Quotes No.29
இன்று நீ முயற்சி செய்து விழுந்திருக்கலாம் விழுவது எழுவதற்கு தானே தவிர அழுவதற்கு அல்ல…
@Merkolkal
Tamil Quotes No.30
தன் வாழ்க்கையில் மாற்றத்தை எதிர் பார்க்கும் ஒருவன் ஏமாற்றத்தையும் எதிர்பர்க்க நேரிடும்..
@Merkolkal
25 Inspiring Tamil Quotes to Change Your Life No. 06 to 10

Tamil Quotes No.31
நீ எடுக்கும் முடிவு சரியானதா என்று முடிவு எடுப்பதற்கு முன் யோசி முடிவு எடுத்ததற்கு பின் யோசிக்காதே..
@Merkolkal
Tamil Quotes No.32
உன் தோல்வியில் நீ மாற்ற வேண்டியது உன் வழிகளைத் தானே தவிர உன் இலக்குகளை அல்ல..
@Merkolkal
Tamil Quotes No.33
இவ்வுலகில் நீ இழந்த அனைத்தையும் ஒருநாள் திரும்ப பெறலாம் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருந்தால்…
@Merkolkal
Tamil Quotes No.34
மண்ணில் வீழ்வது விதையாக இருக்கலாம் அல்லது கல்லாக இருக்கலாம் நீ விதை என்றால் அம்மண்ணில் விருட்சமாய் உயர்வாய் நீ கல் என்றால் அம்மண்ணுக்குள்ளே புதைத்து போவாய்..
@Merkolkal
Tamil Quotes No.35
அவமானம் எனும் படியை மிதிக்காமல் இவ்வுலகில் எவரும் வெற்றிப் படியை மிதித்ததில்லை..
@Merkolkal
25 Inspiring Tamil Quotes to Change Your Life No. 11 to 15

Tamil Quotes No.36
வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் தடைகளை தகர்த்து செல்ல முடியாவிட்டாலும் அதை தவிர்த்து செல்ல கற்றுக்கொள்ளுங்கள்..
@Merkolkal
Tamil Quotes No.37
இன்று உன் கனவு என்னவோ அதுவே நாளைய உன் சாதனை..
@Merkolkal
Tamil Quotes No.38
மண்ணில் நீ நெல் விதைக்கிறாயோ முள் விதைக்கிறாயோ அதுபோல நீ செய்யும் செயலை பொறுத்தே உன் வாழ்க்கை அமையும்..
@Merkolkal
Tamil Quotes No.39
மலையை பார்த்து மலைத்து விடாதே மலையை கூட மடுவாக நினைத்தால் அந்த மலையும் உன் காலுக்கு கீழே…
@Merkolkal
Tamil Quotes No.40
காலம் ஒரு போதும் பின் நோக்கி நகர்வதும் இல்லை காலம் யாருக்காகவும் காத்திருப்பதும் இல்லை…
@Merkolkal
25 Inspiring Tamil Quotes to Change Your Life No. 16 to 20

Tamil Quotes No.41
வளர்ச்சி வறுமை இவ்விரண்டையும் கையால உனக்குத் தேவையானது உன் திறமை மட்டுமே
@Merkolkal
Tamil Quotes No.42
போராடி வெற்றி பெற்றவரிடம் கேட்டுப்பார் தோல்விக்கு பின் தான் வெற்றியே தவிர வெற்றிக்கு பின் தோல்வி என்பதே இல்லை…
@Merkolkal
Tamil Quotes No.43
உயர் நிலை அடைய வேண்டுமானால் உன் மனதை ஒரு நிலைப்படுத்து பின்பு ஒரு நிலையை உன்னால் அடைய முடியும்…
@Merkolkal
Tamil Quotes No.44
இருளை கண்டு பயப்படாதே நீ காணும் கனவு இருளில் இருந்து தானே பிறக்கிறது….
@Merkolkal
Tamil Quotes No.45
நீ அடைந்தது தோல்வி அல்ல பாடம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் முதலில் கற்றுக் கொண்ட பாடம் தோல்வி
@Merkolkal
25 Inspiring Tamil Quotes to Change Your Life No. 21 to 25

Tamil Quotes No.46
எவரும் தன் இலக்கை நோக்கி உடனடியாக ஒருபோதும் செல்வதில்லை பல தடைகளையும் சோதனைகளையும் கடந்தே செல்கின்றனர்…
@Merkolkal
Tamil Quotes No.47
நாம் நம்மை நம்பினால் நம்பிக்கை என்றும் நம் வசம்..
@Merkolkal
Tamil Quotes No.48
நம் மன தைரியமே நமக்கு ஆறுதல் கூறினாள் இவ்வுலகில் அனைத்தையும் வெல்லலாம்.
@Merkolkal
Tamil Quotes No.49
வலியைத் தாங்கும் வலிமை உன்னிடம் இல்லையெனில் நீ எவ்வாறு வெற்றி பெற முடியும்..
@Merkolkal
Tamil Quotes No.50
இலக்கை அடையும் போது பல ஆயிரம் தடைகள் வரலாம் தடைகளை கடந்து செல்பவனுக்கு இலக்கு நிச்சயம்..
@Merkolkal











