Table of Contents
25 Invincible Tamil Quotes for Motivation Growth No. 01 to 05

Tamil Quotes No.526
நீ பேசும் வார்த்தையில் அடக்கமும் செய்யும் செயலில் பொறுமையும் இருந்தால் எந்த பிரச்சனையும் வராது
@Merkolkal
Tamil Quotes No.527
உன் இலக்கை நோக்கி உயர வேண்டும் என்றால் பயமின்றி துணிந்து செல்
@Merkolkal
Tamil Quotes No.528
மலையின் உயரம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் கவலை இல்லை அதை நீ ஏற நினைப்பதே பெருமிதம்
@Merkolkal
Tamil Quotes No.529
நீயும் மரங்களைப் போல் எவ்வளவு உயரம் சென்றாலும் உன்னை உயர்த்திய வேர்களை மறக்காதே
@Merkolkal
Tamil Quotes No.530
வாழ்க்கையில் நீ உயரத்தை நோக்கி மெதுவாக சென்றாலும் நிற்காமல் செல்
@Merkolkal
25 Invincible Tamil Quotes for Motivation Growth No. 06 to 10

Tamil Quotes No.531
உன் இலக்கின் உயரத்தை பார்த்து நீ அஞ்சாதே, உன் தன்னம்பிக்கையை பார்த்து அது அஞ்சு நடுங்கட்டும்
@Merkolkal
Tamil Quotes No.532
உன் இலக்கை நோக்கி நீ உயிரும் போது அதில் சில வீழ்ச்சிகளும் இருக்கும் அதை கண்டு அஞ்சாதே
@Merkolkal
Tamil Quotes No.533
மலையின் உயரத்தில் ஏறும் பொழுது கால்களை பாதத்தை பதித்து ஏறுவதைவிட தன்னம்பிக்கையை பதித்து முன்னேறு
@Merkolkal
Tamil Quotes No.534
சிகரத்தை அடைவதற்கு உனக்குள் தோன்றும் சிறிய எண்ணங்கலும், சிறிது நம்பிக்கையும் மட்டுமே போதும்
@Merkolkal
Tamil Quotes No.535
பணத்தால் உயர்ந்தவனை விட குணத்தால் உயர்ந்தவனே இவ்வுலகம் போற்றும், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று எவரும் இல்லை, இன்று உயர்ந்தவன் நாளை தாழ்ந்தவன் ஆகலாம்
@Merkolkal
25 Invincible Tamil Quotes for Motivation Growth No. 11 to 15

Tamil Quotes No.536
சிகரத்தின் உயரத்திற்கு எல்லை இல்லை என்றால் அதுபோல உன் விடாமுயற்சிக்கும் எல்லை இல்லை
@Merkolkal
Tamil Quotes No.537
உயரத்தை நோக்கி செல்லும் வழி கடினமாக இருக்கலாம் சில சமயங்களில் வழிகள் இல்லாமலும் இருக்கலாம் முயற்சி செய்து நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வழி தான்
@Merkolkal
Tamil Quotes No.538
விண்ணை நோக்கி உயரும் மரமே வேர்களின் உறுதியை பார்த்து உயரு
@Merkolkal
Tamil Quotes No.539
உன் இலக்கின் உயரம் வெகு தொலைவில் இல்லை அதை நோக்கி முன்னேறு உன் அருகில் தான் இருக்கும்
@Merkolkal
Tamil Quotes No.540
வெற்றிக்கான உயரம் என்பது கடினமாக இருக்கலாம் ஆனால் அது நீ அடைய வேண்டிய ஒன்று
@Merkolkal
25 Invincible Tamil Quotes for Motivation Growth No. 16 to 20

Tamil Quotes No.541
உனக்கு ஏற்படும் ஒவ்வொரு தடைகளையும் படிகளாக மாற்றி உன் இலக்கை நோக்கி செல்
@Merkolkal
Tamil Quotes No.542
உலகமே உன்னை வணங்க வேண்டும் என்றால் நீ எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து நில்
@Merkolkal
Tamil Quotes No.543
உன் கனவுகள் நினைவாக வேண்டும் என்றால் தூக்கத்தை விட்டு கொடுக்கத்தான் ஆக வேண்டும்
@Merkolkal
Tamil Quotes No.544
தாழ்வின் அழுத்தம் எந்த அளவிற்கு உள்ளதோ அதே அளவிற்கு உன்னுடைய உயர்வும் உள்ளது காத்திரு
@Merkolkal
Tamil Quotes No.545
வாழ்க்கையில் வளர்ச்சிக்கான அடிப்படையில் தாழ்வும் ஒரு பயணமாக பார்க்கப்படுகிறது அதை கடந்து செல்
@Merkolkal
25 Invincible Tamil Quotes for Motivation Growth No. 21 to 25

Tamil Quotes No.546
உன்னை தாழ்த்தி பேசும் போதும் உயர்த்தி பேசும் போதும் நீ காட்ட வேண்டிய ஒரே ஆயுதம் உன் திறமை
@Merkolkal
Tamil Quotes No.547
வாழ்க்கையில் எந்த அளவிற்கு நீ தாழ்வை நோக்கி செல்கிறாயோ அதே அளவிற்கு நீ உயர்வை நோக்கியும் செல்வாய்
@Merkolkal
Tamil Quotes No.548
தாழ்வை சந்தித்த பின்பு அதை உயர்த்துவதற்கு உன் மனதின் சக்தியே வெற்றியின் துவக்கம்
@Merkolkal
Tamil Quotes No.549
உனக்கு ஏற்பட்ட தாழ்வு என்பது உன்னுடைய தன்னம்பிக்கையை கண்டுபிடிக்க உதவுகிறது
@Merkolkal
Tamil Quotes No.550
ஒவ்வொருவரும் தன் தாழ்வில் இருந்து உயர்வை நோக்கி செல்லும் பயணமே வாழ்க்கை
@Merkolkal











