Table of Contents
25 Magnetic Tamil Quotes to Stay Inspired No. 01 to 05

Tamil Quotes No.226
நிகழ்காலத்தில் நீ கஷ்டப்படுகிறாய் என்றால் கஷ்டத்தை கடந்த காலத்தில் உருவாக்கியதே நீதான்..
@Merkolkal
Tamil Quotes No.227
உன் எதிர்காலத்தை உனக்கு ஏற்ற படி மாற்றி அமைக்க வேண்டும் என்றால் அது இப்பொழுதே இந்த நிகழ்காலத்திலேயே அதை செய்து முடி..
@Merkolkal
Tamil Quotes No.228
கடந்த காலத்தில் நீ செய்த தவறை நிகழ்காலத்தில் மாற்ற முடியாது ஆனால் நிகழ்காலத்தில் செய்யவிருக்கும் தவறை திருத்திக் கொண்டால் எதிர்காலத்தை மாற்றலாம்…
@Merkolkal
Tamil Quotes No.229
உன் இலக்கை நிகழ் காலத்தில் நீ கண்டறிந்தால் தான் எதிர்காலத்தில் உன் இலக்கை அடைய முடியும்…
@Merkolkal
Tamil Quotes No.230
இன்று நீ நட்டு வைத்த செடிதான் நாளை மரம் ஆகும் அதுபோலத்தான் என்று நீ செய்யும் செயல்தான் நாளை உன் விடியலைக்கு வழிவகுக்கும்…
@Merkolkal
25 Magnetic Tamil Quotes to Stay Inspired No. 06 to 10

Tamil Quotes No.231
நீ நிகழ்காலத்தில் வாழ்வதே எதிர்கால வாழ்க்கைக்கு தன் எதிர்கால வாழ்க்கையை இன்றே வாழ்வதற்கு அல்ல…
@Merkolkal
Tamil Quotes No.232
கடந்த கால வழி நமக்குத் தெரிய தேவையில்லை நிகழ்காலத்தில் உனக்குத் தெரியும் வழியில் பயணித்துக் கொள்…
@Merkolkal
Tamil Quotes No.233
நான் போகும் பாதை கரடு முரடான பாதையே தவிர தடைகள் உள்ள பாதை அல்ல என்று நினைத்து போ…
@Merkolkal
Tamil Quotes No.234
தன்னம்பிக்கை சிறிய கடுகளவு இருந்தாலே போதும் பெரிய மலையே தடைகளாக இருந்தாலும் தகர்த்தெறிய முடியும்…
@Merkolkal
Tamil Quotes No.235
நீ ஒரு செயலை செய்யும் போது தடைகள் வந்தால் அந்த செயலை சரியாக செய்கிறாய் என்று அர்த்தம்…
@Merkolkal
25 Magnetic Tamil Quotes to Stay Inspired No. 11 to 15

Tamil Quotes No.236
உங்கள் இலக்குகளை அடைவதற்கு முன் வரும் தடைகளை ஒருபோதும் பார்க்காதீர்கள் உங்கள் பார்வை இலக்குகளை நோக்கி மட்டுமே இருக்க வேண்டும்…
@Merkolkal
Tamil Quotes No.237
தடைகள் இல்லாத வெற்றி என்றும் நிரந்தரமாக உன்னை வந்து சேராது…
@Merkolkal
Tamil Quotes No.238
இன்று நீ தடைகளை தகர்க்க கற்றுக் கொள் நாளை வெற்றி என்பது உன்னை வந்து சேரும்…
@Merkolkal
Tamil Quotes No.239
தோல்விதான் முதல் படிக்கட்டு என்று சொல்வதுண்டு இரண்டாம் படிக்கட்டு தடைகள் முதல் படிக்கட்டான தோல்வியை நீ தாண்டிய பிறகு இரண்டாம் படி கட்டான தடைகளை கண்டு பயப்படுவது ஏன்…
@Merkolkal
Tamil Quotes No.240
நாம் பிறப்பிலிருந்து இன்றுவரை பல தடைகளைக் கடந்த வாழ்கின்றோம் தடைகள் ஒன்றும் புதியதல்ல…
@Merkolkal
25 Magnetic Tamil Quotes to Stay Inspired No. 16 to 20

Tamil Quotes No.241
உனக்கு பல ஆயிரம் தடைகள் வருகிறது என்றால் நீ இலக்கை நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறாய் என்பதே அதன் பொருள்…
@Merkolkal
Tamil Quotes No.242
நாம் என்னவோ இதுதான் முதல் தடவை தடைகளை சந்திக்கிறோம் என்று எண்ணாதே நாம் பிறப்பிலிருந்து ஒவ்வொரு முறையும் பல ஆயிரம் தடைகளை கடந்து தான் வந்துள்ளோம் என்பதை நினைவில் கொள்…
@Merkolkal
Tamil Quotes No.243
நீ வெற்றி கொள்ள வேண்டும் என்றால் உன்னுடன் உன் தன்னம்பிக்கையை மட்டும் கூட்டி செல் தலைகனத்தை கூட்டி செல்லாதே…
@Merkolkal
Tamil Quotes No.244
உங்களுடைய கனவு கஷ்டத்தை தந்தாலும் வெறுப்பை தந்தாலும் உங்கள் குறிக்கோள் வெற்றியை நோக்கி தன் இருக்க வேண்டும்…
@Merkolkal
Tamil Quotes No.245
முதலில் நீ உன் சோம்பலோடு போராடி உன்னை வென்று வா பின்பு எவற்றையும் உன்னால் எளிதில் வெல்ல முடியும்…
@Merkolkal
25 Magnetic Tamil Quotes to Stay Inspired No. 21 to 25

Tamil Quotes No.246
போராட்டம் எனும் நதி போல் ஓடிக்கொண்டே இரு வெற்றி எனும் கடலை சேரும் வரை…
@Merkolkal
Tamil Quotes No.247
பிறரை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஓடாதே நீ வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஓடு…
@Merkolkal
Tamil Quotes No.248
குறிக்கோளே இல்லாத போராட்டம் வெற்றிக்கு எவ்வாறு வழிவகுக்கும் முதலில் உன் குறிக்கோள் என்னவோ அதை கண்டுபிடி…
@Merkolkal
Tamil Quotes No.249
வெற்றியடைவதற்கு குறுக்குப் பாதையை தேடாதே உனக்கென ஒரு பாதையை நீயே உருவாக்கு அதில் வெற்றி என்பது எளிதில் உனக்கு கிட்டும்…
@Merkolkal
Tamil Quotes No.250
நீங்கள் எளிதில் வெற்றி அடைவதற்கு ஒரே வழி எந்த விஷயத்தில் நீங்கள் சிறந்தவர் என்பதை நீங்கள் கண்டறியாத வரை வெற்றி என்பது உனக்கு எளிதில் கிட்டாது…
@Merkolkal











