25 Motivating Tamil Quotes for Strong Minds

25 Motivating Tamil Quotes for Strong Minds No. 01 to 05

25 Motivating Tamil Quotes for Strong Minds

Tamil Quotes No.51

உன்னுடைய எதிரி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் அது உன்னுடைய பயமாக மட்டும் இருந்துவிடக்கூடாது..

@Merkolkal

Tamil Quotes No.52

உன்னுடைய வெற்றியில் உன்னோடு ஆயிரம் பேர் இருக்கலாம் உன்னுடைய தோல்வியில் உன்னோடு நீ மட்டுமே இருப்பாய்.. 

@Merkolkal

Tamil Quotes No.53

உன்னுடைய பொறுமைக்கு ஒரு பலன் இருந்தால் நீ பொறுத்திருக்கலாம்…  

@Merkolkal

Tamil Quotes No.54

உன் துன்பங்களைத் தீர்த்து வைக்கும் சக்தி இவ்வுலகில் எவருக்கும் இல்லை உன்னை தவிர…

@Merkolkal

Tamil Quotes No.55

உனக்குத் தகுதி இல்லை என்று நிராகரித்தால் கவலைப்படாதே உன்னுடைய தகுதியை புரிந்து கொள்ளும் தகுதி அவர்களுக்கு இல்லை என்று நினைத்துக்கொள்..

@Merkolkal

25 Motivating Tamil Quotes for Strong Minds No. 06 to 10

25 Motivating Tamil Quotes for Strong Minds

Tamil Quotes No.56

இன்று உனக்கு ஏற்படும் எதிர்ப்புகளை நினைத்து பயம் கொள்ளாதே அதில் கிடைக்கும் அனுபவங்களை நினைத்து பெருமிதம் கொள்….

@Merkolkal

Tamil Quotes No.57

இன்று நீ தோற்றுவிட்டால் என்ன யாரும் சொல்லித்தராத பாடம் அனுபவத்தை கற்றுக்கொண்டாய்…

@Merkolkal

Tamil Quotes No.58

உன் அச்சத்தை உச்சத்தில் கொண்டு வைக்காதே அதை துச்சமாக தூக்கி எறிந்தால் வெற்றி நிச்சயம்…

@Merkolkal

Tamil Quotes No.59

நீ மண்ணில் விழுந்தால் என்ன விதையும் ஒருநாள் மண்ணில் விழுந்து தான் மரமாய் உயர்ந்தது…

@Merkolkal

Tamil Quotes No.60

எவரொருவர் உங்களால் முடியாது என்று சொல்கிறார்களோ அவர்கள் முன் அதை முடித்து காட்டு…..

@Merkolkal

25 Motivating Tamil Quotes for Strong Minds No. 11 to 15

25 Motivating Tamil Quotes for Strong Minds

Tamil Quotes No.61

எல்லோருக்கும் தோல்வி என்பது நிச்சயம் உண்டு அந்தத் தோல்வியை சமாளிக்கும் திறமை உள்ளவனே அடுத்து வெற்றி பெறுகிறான்….

@Merkolkal

Tamil Quotes No.62

காயங்கள் இல்லாமல் போர்க்களத்தில் வெற்றி என்பது எவருக்கும் இல்லை…

@Merkolkal

Tamil Quotes No.63

மற்றவர்கள் உன்னை உதைத்து எறிந்தால் நீ பந்து அல்ல பாறை என்று அவர்களுக்கு நிரூபித்துக் காட்டு…..

@Merkolkal

Tamil Quotes No.64

உன் உடல் பலத்தை விட உன் மனபலம் உறுதியானது..

@Merkolkal

Tamil Quotes No.65

உன்னை வெல்ல உன்னால் மட்டுமே முடியும் என்ற தலைவனத்தோடு போராடு..

@Merkolkal

25 Motivating Tamil Quotes for Strong Minds No. 16 to 20

25 Motivating Tamil Quotes for Strong Minds

Tamil Quotes No.66

நீ மற்றவர்களைப் போல ஆக வேண்டும் என்று எண்ணாதே உன்னை போல் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை மற்றவர்களுக்கு உருவாக்கு..

@Merkolkal

Tamil Quotes No.67

நீ எதை மறந்தாலும் உன் அவமானங்களை மட்டும் மறந்து விடாதே உன் அவமானமே அடுத்த உன் வெற்றிக்கு வழிவகுக்கும்…

@Merkolkal

Tamil Quotes No.68

இன்று நீ தோல்வி அடைந்தாய் எனில் நாளை நீ வெற்றி பெறுவதற்கான முதல் படியை கடந்து விட்டாய் என்று அர்த்தம்…..

@Merkolkal

Tamil Quotes No.69

இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவதற்கு முயற்சி செய்கின்றனர் -நீங்கள்.?

@Merkolkal

Tamil Quotes No.70

உன் செயலில் நீ ஏமாற்றத்தை எதிர்கொண்டால் அந்த செயலில் ஒரு மாற்றத்தை உன்னால் உருவாக்க முடியும்..

@Merkolkal

25 Motivating Tamil Quotes for Strong Minds No. 21 to 25

25 Motivating Tamil Quotes for Strong Minds

Tamil Quotes No.71

உனக்கான எதிரியும் நீயே உனக்கான என் நண்பனும் நீயே உன்னால் உன்னை எதிர்கொள்ள முடியும் என்றால் வெற்றி நிச்சயம்..

@Merkolkal

Tamil Quotes No.72

முதல் முயற்சியில் நீ தோல்வி கண்டுள்ளாய் எனில் அடுத்த வெற்றி உனக்காக காத்திருக்கிறது என்று அர்த்தம்

@Merkolkal

Tamil Quotes No.73

ஒரு வழியில் தோல்விக்கு மேல் தோல்வி வந்து கொண்டிருக்கிறது என்றால் வெற்றிக்கான மற்றொரு வழியும் தானே திறக்கும்

@Merkolkal

Tamil Quotes No.74

உன்னோடு போட்டி போட யாரும் இல்லை என்றால் அந்த வெற்றி எப்படி உன் வசமாகும.

@Merkolkal

Tamil Quotes No.75

தனக்கு ஏற்படும் துன்பங்களை கூட ஒரு பாடமாக கற்றுக்கொண்டால் இவ்வுலகில் அனைத்தையும் வெல்லலாம்..

@Merkolkal

See More: Motivational Quotes in Tamil

,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top