25 Positive Tamil Quotes That Spark Actionable

25 Positive Tamil Quotes That Spark Actionable No. 01 to 05

25 Positive Tamil Quotes That Spark Actionable

Tamil Quotes No.551

உனக்குத் தாழ்வு வந்த போது அதற்கான காரணத்தை கண்டறிந்து கொள் அதுவே உனக்கான வாய்ப்பை அளிக்கும்

@Merkolkal

Tamil Quotes No.552

உன்னுடைய தாழ்வு உனக்கே தெரியாமல் உன்னை ஒரு நாள் உயர்வை நோக்கி அழைத்துச் செல்லும்

@Merkolkal

Tamil Quotes No.553

உனக்கு ஏற்பட்ட தாழ்வை உயர்வாக மாற்று அதுவே உன் தாழ்வுக்கான நீ எடுத்து வைக்கும் முதல் அடி

@Merkolkal

Tamil Quotes No.554

நீ தாழ்வுகளை சந்தித்து உயர்வுகளை சந்திக்கும் பொழுது உனக்கான நிறைவான வாழ்க்கை உணர்வாய்

@Merkolkal

Tamil Quotes No.555

உன் தாழ்வில் இருந்து மீண்டு வர உன் வலிமையை வெளிப்படுத்து

@Merkolkal

25 Positive Tamil Quotes That Spark Actionable No. 06 to 10

25 Positive Tamil Quotes That Spark Actionable

Tamil Quotes No.556

உன்னுடைய தாழ்வில் இருந்து நீ கற்றுக் கொண்ட உயர்வு என்றும் நிலையானதாக இருக்கும்

@Merkolkal

Tamil Quotes No.557

நீ வெற்றியடைய வேண்டும் என்றால் நீ செய்யும் செயலை விருப்பத்தோடு செய் தோல்வி அடைவதற்கான முக்கிய காரணமே விருப்பம் இல்லாமல் செய்வதே

@Merkolkal

Tamil Quotes No.558

நீ செய்யும் செயலை விருப்பத்தோடு செய்தால் இடையூறுகள் கூட முன்னேற்றமாக மாறும்

@Merkolkal

Tamil Quotes No.559

விருப்பம் இல்லாமல் செய்தால் உன்னால் முடியும் என்ற ஒன்று கூட முடியாமல் போகலாம்

@Merkolkal

Tamil Quotes No.560

உன் கனவுகளுக்கு விருப்பத்தை தந்த பார் உன் கனவுகள் அனைத்தும் நினைவாகும்

@Merkolkal

25 Positive Tamil Quotes That Spark Actionable No. 11 to 15

25 Positive Tamil Quotes That Spark Actionable

Tamil Quotes No.561

இன்று சாதித்தவர்கள் அனைவரும் தன் செயலை விருப்பத்தோடு செய்தவர்களே

@Merkolkal

Tamil Quotes No.562

நீ செய்வதை விருப்பத்தோடு செய் அது சிறிய முயற்சியாக இருந்தாலும் பெரிய வெற்றி தரும்

@Merkolkal

Tamil Quotes No.563

உன் விருப்பம் இல்லாமல் உன் இலக்கை அடைவது நிழலை போன்றது

@Merkolkal

Tamil Quotes No.564

நீ விருப்பத்தோடு சவால்களை சந்திக்கும் போது அது சாதனைகளாக மாறும்

@Merkolkal

Tamil Quotes No.565

வெளிச்சம் இல்லாத விளக்கை போன்றது உன் விருப்பம் இல்லாத வாழ்க்கை

@Merkolkal

25 Positive Tamil Quotes That Spark Actionable No. 16 to 20

25 Positive Tamil Quotes That Spark Actionable

Tamil Quotes No.566

நீ எந்த செயலை விரும்புகிறாயோ அதுவே உனக்கான பாதை விட்டு விடாதே

@Merkolkal

Tamil Quotes No.567

உனக்கான விருப்பம் ஒரு பக்கம் உனக்கான பயம் மறுப்பக்கம் இவை இரண்டையும் கடந்தாலே வெற்றி உன் பக்கம்

@Merkolkal

Tamil Quotes No.568

தைரியம் இல்லாத உன் இலக்கு விருப்பம் இருந்தாலும் பயனில்லை

@Merkolkal

Tamil Quotes No.569

விருப்பம் இருந்தாலே போதும் வாய்ப்பை தேடி நீ செல்லத் தேவையில்லை அது உன்னை தேடி வரும்

@Merkolkal

Tamil Quotes No.570

உன் விருப்பம் எனும் விதையை முளைக்க வைக்க முயற்சி எனும் நீரையும் ஊற்ற வேண்டும்

@Merkolkal

25 Positive Tamil Quotes That Spark Actionable No. 21 to 25

25 Positive Tamil Quotes That Spark Actionable

Tamil Quotes No.571

உன் விருப்பம் உன்னை துடிப்பாக வைத்திருக்காவிடில் வாழ்க்கை சோம்பலாக்கி விடும்

@Merkolkal

Tamil Quotes No.572

விருப்பத்தோடு எழு; விடாமுயற்சியோடு விழு; வெற்றியோடு வாழு.

@Merkolkal

Tamil Quotes No.573

உனக்கான மரியாதையை நீ பெற வேண்டும் என்றால் உன் உழைப்பை உலகிற்கு வெளிப்படுத்து

@Merkolkal

Tamil Quotes No.574

என் நாட்டின் வளர்ச்சியே உயர்வை சிந்தும் தொழிலாளியின் கையில் தான் உள்ளது

@Merkolkal

Tamil Quotes No.575

நீ செய்யும் வேலை உனக்கு பாரமாக இருந்தால் அந்த வேலையை நீ நேசிக்கவில்லை என்பதே அதன் உண்மை

@Merkolkal

See More: Quotes in Tamil

,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top