Table of Contents
25 Powerful Tamil Quotes for Daily Positivity No. 01 to 05

Tamil Quotes No.01
வாய்ப்பு என்பது நாம் தேடி செல்வதல்ல நம் திறமையால் நம்மை தேடி வருவது திறமையை வளர்த்துக் கொள் நாளை வாய்ப்பு நம்மை தேடி வரும்…
@Merkolkal
Tamil Quotes No.02
நீ நிகழ்காலத்தில் என்ன செய்கிறாயோ அதைப் பொறுத்தே உன் எதிர்காலம் அமையும்…
@Merkolkal
Tamil Quotes No.03
படிகளை தடைகளாக பார்த்தால் தோல்வி நிச்சயம் அதுவே தடைகளை கூட படிகளாக மாற்றி முன்னேறினால் வெற்றி நிச்சயம்…
@Merkolkal
Tamil Quotes No.04
வாழ்க்கையில் நீ முதலில் போராட வேண்டியது உன்னோடு தான் உன்னை வென்று வா பின்பு இவ்வுலகையே வெல்லலாம்..
@Merkolkal
Tamil Quotes No.05
வாழ்க்கையில் நீ பெரும் துன்பங்கள் அனைத்தும் சிறு மடுவாக நினைத்து கடந்து சென்றல் அந்த இமயமும் உன் காலுக்கு கீழே..
@Merkolkal
25 Powerful Tamil Quotes for Daily Positivity No. 06 to 10

Tamil Quotes No.06
நீ நடந்து செல்ல பாதை இல்லை என்று நினைக்காதே நீ நடந்தால் ஒரு புதிய பாதையே உருவாகும்..
@Merkolkal
Tamil Quotes No.07
உன் லட்சியத்தை அடைய காலம்காலமாக காத்திருக்காதே காலம் உனக்காக ஒருபோதும் காத்திருக்காது..
@Merkolkal
Tamil Quotes No.08
அதிகாலையில் தன் சோம்பலை தோற்கடித்து எழுபவர்களுக்கு அந்நாள் முழுவதும் வெற்றியே…
@Merkolkal
Tamil Quotes No.09
நீ எப்போது இது என்னால் முடியாது என்று நினைக்கிறாயோ அப்பொழுதே அது உன்னால் முடியாமல் போகிறது…
@Merkolkal
Tamil Quotes No.10
வேறு ஒருவருடைய திறமைக்கான பரிசை பெற்றுக் கொள்பவன் ஒருபோதும் தன்னுடைய திறமையை தெரிந்து கொள்ளப் போவதில்லை
@Merkolkal
25 Powerful Tamil Quotes for Daily Positivity No. 11 to 15

Tamil Quotes No.11
வெற்றிதரும் தலைக்கனத்தை விட தோல்வி தரும் தலைகுனிவே உன்னை தலை சிறந்தவனாக உருவாக்கும்..
@Merkolkal
Tamil Quotes No.12
ஒரு சிறு தோல்வியிடம் இருந்து தெரிந்து கொள் உன்னுடைய திறமையை..
@Merkolkal
Tamil Quotes No.13
வாழ்க்கையில் வெற்றியை நினைத்து பயணிப்பவனை விட தோல்வியை நினைத்து பயணிப்பவனே வெற்றி பெறுகிறான்…
@Merkolkal
Tamil Quotes No.14
உன் லட்சியம் வெறும் கனவாக மட்டுமே இருந்தால் அது விடியும் வரை மட்டுமே உன்னிடம் இருக்கும்..
@Merkolkal
Tamil Quotes No.15
போராட்டத்திற்கு முன்பே தோற்றுவிடுவோமோ என்று நினைக்காதே போராடி தோற்றாலும் வெற்றி பெற்றவனும் உன்னை எளிதில் மறக்க மாட்டான்..
@Merkolkal
25 Powerful Tamil Quotes for Daily Positivity No. 16 to 20

Tamil Quotes No.16
உனக்கு கிடைத்த தோல்விகளிடம் இருந்து நீ கற்றுக்கொள்ள வேண்டியது அவமானங்களை அல்ல அனுபவங்களை…
@Merkolkal
Tamil Quotes No.17
உன் திறமை ஒருபோதும் மற்றவரின் கையால் வெளிப்படுவதில்லை உன் தன்னம்பிக்கையால் மட்டுமே வெளிப்படும்..
@Merkolkal
Tamil Quotes No.18
உனக்கு எட்டாத கனியை வெற்றி அதை எட்டிப் பறிக்கும் திறமை உன்னிடம் இருந்தால் அந்த வெற்றிக் கனி என்றும் உன் வசம்..
@Merkolkal
Tamil Quotes No.19
கடினமான சூழ்நிலைகளில் தான் பெண்கள் உடைந்து போகாமல் மேலும் உறுதியானவர்களாக மாறுவார்.
@Merkolkal
Tamil Quotes No.20
ஏமாற்றம் ஒன்றும் நிலையானது அல்ல அதற்கான மாற்றத்தை நீ கண்டுபிடிக்காத வரை…
@Merkolkal
25 Powerful Tamil Quotes for Daily Positivity No. 21 to 25

Tamil Quotes No.21
உன் ஏமாற்றத்தை நினைத்து வருந்தாதே உனக்கான மாற்றமே உன் ஏமாற்றத்தில் இருந்து தான் பிறக்கும்…
@Merkolkal
Tamil Quotes No.22
நீ ஏமாந்தது கைப்பிடி அளவு தான் ஆனால் நீ அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது எண்ணில் அடங்காவை
@Merkolkal
Tamil Quotes No.23
உன்னுடைய தேடலில் நீ ஏமார்ந்து இருக்கிறாய் எனில் அது ஏமாற்றம் அல்ல அந்தத் தேடலை நீ முழுமையாக செய்யவில்லை என்பதை அதன் பொருள்.
@Merkolkal
Tamil Quotes No.24
உன்னுடைய தேடலில் நீ இழந்தது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் நம்பிக்கையை மட்டும் இழந்து விடாதே
@Merkolkal
Tamil Quotes No.25
நீ எதிர்பார்த்த ஒன்று கிடைக்காமல் போவது ஏமாற்றம் அல்ல உனக்கு கிடைத்த ஒன்றை நீ தவறவிடுவதே ஏமாற்றம்
@Merkolkal











