Table of Contents
25 Refreshing Tamil Quotes for a New Start No. 01 to 05

Tamil Quotes No.476
நீ காரிருளில் நின்று கொண்டிருக்கும் பொழுது சிறு ஒளியே உனக்கான நம்பிக்கை
@Merkolkal
Tamil Quotes No.477
இருளில் இருக்கும் போது தான் நீ வெளிச்சத்தை நோக்கி நகர்வதற்கான முயற்சி எடுப்பாய்
@Merkolkal
Tamil Quotes No.478
இருளில் என்ன இருக்கிறதோ அதே தான் வெளிச்சத்திலும் இருக்கும் பிறகு எதற்கு இருளை கண்டு பயம்
@Merkolkal
Tamil Quotes No.479
சூரியன் மறைந்து இருளை கொடுத்தால் என்ன உனக்கு துணையாக நான் இருக்கிறேன் இப்படிக்கு தீக்குச்சி
@Merkolkal
Tamil Quotes No.480
எப்பொழுதும் முதலடி எடுத்து வைப்பது தான் கடினம் அதையே எடுத்து வைத்துவிட்டாய் வேறு என்ன கடினம் இருக்கப் போகிறது
@Merkolkal
25 Refreshing Tamil Quotes for a New Start No. 06 to 10

Tamil Quotes No.481
நாளை நீ பெரும் வெற்றிக்கு இன்று நீ எடுத்து வைத்த முதல் அடியே காரணம்
@Merkolkal
Tamil Quotes No.482
ஆயிரம் கனிகள் தரும் மரங்கள் கூட அதன் முதலடி விதையில் தான் ஆரம்பிக்கிறது
@Merkolkal
Tamil Quotes No.483
மிகப்பெரிய இலக்குகளை நீ அடைய வேண்டும் என்றால் இன்று நீ வைக்கவிருக்கும் சிறிய முதல் அடியில் தான் இருக்கிறது
@Merkolkal
Tamil Quotes No.484
தோல்வி என்றும் உன் முதல் அடியின் பக்கம் வராது ஏன் என்றால் நீ எடுத்து வைக்கும் முதல் அடியே தோல்வியை கடந்து தான் வைக்கிறாய் துணிந்து வை
@Merkolkal
Tamil Quotes No.485
முதலடி எடுத்து வைக்கும் வரை மட்டும்தான் பயம் உன்னிடம் இருக்கும் அதன் பிறகு தைரியம் அதை துரத்தி விடும்
@Merkolkal
25 Refreshing Tamil Quotes for a New Start No. 11 to 15

Tamil Quotes No.486
நாளை நீ கோட்டை கட்டுவது இருக்கட்டும், இன்று நீ ஒரு செங்கல்யாவது நடு
@Merkolkal
Tamil Quotes No.487
இன்று நீ எடுத்து வைக்கும் ஒரு சிறிய முதல் அடி உன்னுடைய மிகப்பெரிய தயக்கத்தை தோற்கடிக்கும்
@Merkolkal
Tamil Quotes No.488
உன் இலக்கை நோக்கி நீ எவ்வளவு தூரம் பயணிக்கிறாய் என்பது முக்கியமல்ல உன் இலக்கை நோக்கி முதலடி எடுத்து வைப்பதே முக்கியம்
@Merkolkal
Tamil Quotes No.489
முதலடி எடுத்து வைக்காதவனுக்கு இலக்கை அடைவதற்கான எந்த எண்ணமும் இல்லை என்பதே உண்மை
@Merkolkal
Tamil Quotes No.490
உன்னுடைய தோல்வி இறுதியல்ல வெற்றிக்கான முதல் அடி
@Merkolkal
25 Refreshing Tamil Quotes for a New Start No. 16 to 20

Tamil Quotes No.491
முதலடி சிறியதாக இருந்தாலும் அது உனக்குள் இருக்கும் பேராற்றலை வெளிக் கொண்டு வரும்
@Merkolkal
Tamil Quotes No.492
முதல அடி எடுத்து வைக்கும் போது வரும் நம்பிக்கையே நீ வெற்றியடையும் வரை உன்னிடம் இருக்கும்
@Merkolkal
Tamil Quotes No.493
உன் முதலடிக்கு பெரியதாக ஆதரவு தேவையில்லை, உனக்குள் இருக்கும் தன்னம்பிக்கையே போதும்
@Merkolkal
Tamil Quotes No.494
சில சமயங்களில் முடியும் என்று நீ எடுத்து வைக்கும் முதல் அடியே வெற்றியின் கதவாக இருக்கலாம்
@Merkolkal
Tamil Quotes No.495
நம் முன்னேற்றத்தை தடுப்பது ஒன்று அதை தவிர்ப்பது நன்று அதுவே அச்சம்
@Merkolkal
25 Refreshing Tamil Quotes for a New Start No. 21 to 25

Tamil Quotes No.496
அச்சம் என்பது தோல்வி அல்ல, அச்சத்தால் முடங்கி இருப்பதே தோல்வி
@Merkolkal
Tamil Quotes No.497
அச்சம் என்பது உண்மையானது அல்ல நமக்குள் இருக்கும் கற்பனையே அதை கண்டு அஞ்சாதே
@Merkolkal
Tamil Quotes No.498
அச்சம் நம் முன்னே வரும் பொழுது தைரியம் நம் பின்னே செல்கிறது நீயே முடிவெடு நம் முன்னே வர வேண்டியது அச்சமா தைரியமா
@Merkolkal
Tamil Quotes No.499
உன் முன்னேற்றத்தை நோக்கி உன்னை விடாமல் கட்டி வைப்பதே உன் பயம்தான்
@Merkolkal
Tamil Quotes No.500
பயம் உன்னை விட்டு மிரண்டு ஓடுவதற்கு அதை நோக்கி எதிர்த்து ஒரு அடியாவது எடுத்து வை
@Merkolkal











