25 Triumphant Tamil Quotes to Overcome Fear

25 Triumphant Tamil Quotes to Overcome Fear No. 01 to 05

25 Triumphant Tamil Quotes to Overcome Fear

Tamil Quotes No.576

உன் வெற்றிக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்பது உன் உழைப்பு மட்டுமே

@Merkolkal

Tamil Quotes No.577

தோல்வியை மறந்து உழைப்பவர்களே வெற்றியை காண்பார்கள்

@Merkolkal

Tamil Quotes No.578

இன்று உழைக்கும் மனிதன் தான் நாளை முதலாளியாக உருவெடுக்கிறான்

@Merkolkal

Tamil Quotes No.579

நீ செய்யும் தொழிலை பணிவுடனும் மனசாட்சியுடனும் செய்தாலே உனக்கானது உன்னை வந்து சேரும்

@Merkolkal

Tamil Quotes No.580

இன்று வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் அனைத்தும் தொழிலாளியின் வியர்வையில் வளர்ந்த மரங்களே

@Merkolkal

25 Triumphant Tamil Quotes to Overcome Fear No. 06 to 10

25 Triumphant Tamil Quotes to Overcome Fear

Tamil Quotes No.581

உன் வாழ்க்கையை உயர்த்துவது நீ விரும்பும் உன் உழைப்பே

@Merkolkal

Tamil Quotes No.582

உனக்கான வாய்ப்பு என்பது படிக்கட்டாக இருக்கும் அதில் உன் உழைப்பை சேர்த்து முன்னேறு

@Merkolkal

Tamil Quotes No.583

யாராலும் தோற்கடிக்க முடியாத மனிதன் உழைக்கும் மனிதனே

@Merkolkal

Tamil Quotes No.584

நீ வெற்றி பெற முடியாததற்கான காரணம் உயர்ந்த மனம் உன் உழைப்பில் இல்லாததே

@Merkolkal

Tamil Quotes No.585

எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் உன் உழைப்பை கைவிட்டு விடாதே ஏனென்றால் தோல்வி நிலையானது அல்ல ஆனால் உழைப்பு நிலையானது

@Merkolkal

25 Triumphant Tamil Quotes to Overcome Fear No. 11 to 15

25 Triumphant Tamil Quotes to Overcome Fear

Tamil Quotes No.586

இன்று நீ உழைக்கும் ஒவ்வொரு நாளும் உன் எதிர்காலத்தை செழிப்பாக்கும்

@Merkolkal

Tamil Quotes No.587

உன் கையில் கடின உழைப்பும், உன் மனதில் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும் வெற்றி நிச்சயம்

@Merkolkal

Tamil Quotes No.588

உழைக்கும் உள்ளத்திற்கு நன்றி கூறும் ஒரு நாள் இன்று உலக தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்

@Merkolkal

Tamil Quotes No.589

உழைப்பை நேசிப்போம் உழைப்பாளியை மதிப்போம் அனைவருக்கும் உலக உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்

@Merkolkal

Tamil Quotes No.590

நீ செய்யும் பணியில் அக்கறையோடு செய் உனக்கான வெற்றி என்பது தேடி வரும்

@Merkolkal

25 Triumphant Tamil Quotes to Overcome Fear No. 16 to 20

25 Triumphant Tamil Quotes to Overcome Fear

Tamil Quotes No.591

பிறர் உழைப்பால் வளர்ந்தவர்கள் முதலாளிகள் தன் உழைப்பால் வளர்ந்தவர்கள் தொழிலாளிகள்

@Merkolkal

Tamil Quotes No.592

இவ்வுலகம் இயங்குவதற்கான காரணம் தொழிலாளர்கள் எனும் இயந்திரத்தால் மட்டுமே

@Merkolkal

Tamil Quotes No.593

நீ அடைந்த வெற்றி என்பது ஒரு பயணமே அதை இலக்காக எண்ணாதே

@Merkolkal

Tamil Quotes No.594

முடிவு இல்லாத அனைத்து வெற்றிக்கும் துவக்கம் என்ற ஒன்று நிச்சயம் உண்டு

@Merkolkal

Tamil Quotes No.595

சாதிக்க விரும்புபவர் ஒருவரால் மட்டுமே வழியே இல்லாத இடத்திலும் வழியைக் காண முடியும்

@Merkolkal

25 Triumphant Tamil Quotes to Overcome Fear No. 21 to 25

25 Triumphant Tamil Quotes to Overcome Fear

Tamil Quotes No.596

வெற்றியை உருவாக்க வேண்டும் என்றால் உன் செயலை தன்னம்பிக்கையோடு தொடங்கு

@Merkolkal

Tamil Quotes No.597

இன்று நீ உன் முயற்சியை கைவிடவில்லை உன் சாதனையை கைவிட்டாய்

@Merkolkal

Tamil Quotes No.598

உன்னுடைய முயற்சியில் ஒளிந்திருக்கும் சாதனையை கண்டுபிடிக்கும் வரை முயற்சி செய் இடையில் கைவிடாதே

@Merkolkal

Tamil Quotes No.599

ஒரு செயலைத் தொடங்காமல் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை

@Merkolkal

Tamil Quotes No.600

வைரத்திற்கு அழுத்தம் எவ்வளவு முக்கியமோ அதுபோல உன்னுடைய வெற்றிக்கு போட்டிகள் அவ்வளவு முக்கியம்

@Merkolkal

See More: Quotes in Tamil

,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top