Table of Contents
25 Victorious Tamil Quotes for Amazing No. 01 to 05

Tamil Quotes No.401
வெற்றிக்கான முதல் படி தோல்வி என்றால் இரண்டாவது படி அவமானம்…
@Merkolkal
Tamil Quotes No.402
உன் இலக்கை நோக்கி நீ அடையும் பொழுது என்னை உன்னுடன் கூட்டிச் செல் இப்படிக்கு அவமானம்…
@Merkolkal
Tamil Quotes No.403
தோல்வி உன்னை வெற்றியாளனாக மாற்றம் ஆனால் அவமானம் உன்னை சாதனையாளனாக மாற்றும்…
@Merkolkal
Tamil Quotes No.404
நீ நல்லவனாக இருப்பதற்கான சான்று என்னவென்று தெரியுமா அது உனக்கு ஏற்பட்ட அவமானத்தை மறந்து விடுவது..
@Merkolkal
Tamil Quotes No.405
ஒவ்வொருவருக்கும் தன் விடாமுயற்சிக்கான பரிசு என்று ஒன்று நிச்சயம் உண்டு அதுவே வெற்றி
@Merkolkal
25 Victorious Tamil Quotes for Amazing No. 06 to 10

Tamil Quotes No.406
உன்னுடைய விடாமுயற்சியை நீ கைவிடாத வரை உனக்கான தோல்வி என்றும் உன்னிடம் இருப்பதில்லை..
@Merkolkal
Tamil Quotes No.407
வாழ்க்கையில் வெற்றி பெற ஒவ்வொருவரும் தன் நிழலை போல விடாமுயற்சியை என்றும் பின் தொடர வேண்டும்..
@Merkolkal
Tamil Quotes No.408
தன் முயற்சியால் வெற்றி பெறுபவன் வெற்றியாளன், அதுவே தன் விடாமுயற்சியால் வெற்றி பெறுபவன் சாதனையாளன்
@Merkolkal
Tamil Quotes No.409
வெற்றியடைவதற்கான பாதை பல இருந்தாலும் அதில் விடாமுயற்சிக்கான பாதையே வெற்றியை நோக்கி உன்னை அழைத்துச் செல்லும்…
@Merkolkal
Tamil Quotes No.410
உன் தோல்வியை கண்டு விடாமுயற்சியை என்றும் கைவிடாதே. அந்த விடாமுயற்சியே உன்னை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்
@Merkolkal
25 Victorious Tamil Quotes for Amazing No. 11 to 15

Tamil Quotes No.411
ஏதோ ஒரு முறை முயற்சி செய்து கிடைப்பதல்ல வெற்றி ஒவ்வொரு முறையும் விடாமல் முயற்சி செய்வதே வெற்றி
@Merkolkal
Tamil Quotes No.412
உன்னுடைய தவமே விட முயற்சி, அதற்கான வரமே உனக்கான வெற்றி
@Merkolkal
Tamil Quotes No.413
உன் தோல்வியில் நீ மறக்கக் கூடியது உன் வலியை மறக்க கூடாதது உன் விடாமுயற்சியை
@Merkolkal
Tamil Quotes No.414
துணிவு இல்லாமல் உனக்கான வெற்றி என்பது சாத்தியம் இல்லை
@Merkolkal
Tamil Quotes No.415
உனக்கு ஏற்படும் பயத்தை கட்டுப்படுத்தி துணிந்து நிற்பது தான் உண்மையான வீரம்
@Merkolkal
25 Victorious Tamil Quotes for Amazing No. 16 to 20

Tamil Quotes No.416
துணிச்சல் என்பது எனக்கு பயமில்லை என்று கூறுவது அல்ல பயத்தை எதிர்கொள்வது
@Merkolkal
Tamil Quotes No.417
உனக்கான ஒரு புதிய இலக்கை நீ அடைய வேண்டும் என்றால் அது உன் துணிச்சலால் மட்டுமே முடியும்
@Merkolkal
Tamil Quotes No.418
மாற்றத்தை உருவாக்குபவர்கள் அனைவரும் துணிச்சலோடு செயல்படுபவர்களே
@Merkolkal
Tamil Quotes No.419
வாழ்க்கையில் உனக்கு ஏற்படும் பயத்தை தோற்கடிப்பது உன் துணிச்சல் மட்டுமே
@Merkolkal
Tamil Quotes No.420
நீ நிராயுத பானியாக நிற்கும் போதும் துணிந்து நில் உன்னை எதிர்ப்பவனுக்கும் சிறு பயம் ஏற்படும்
@Merkolkal
25 Victorious Tamil Quotes for Amazing No. 21 to 25

Tamil Quotes No.421
உன்னுடைய ஒவ்வொரு தோல்வியும் வெற்றியாக மாற்ற வேண்டும் என்றால் துணிவோடு போராடு
@Merkolkal
Tamil Quotes No.422
உன்னுடைய துணிச்சலான ஒரு முடிவு ஆயிரம் தோல்விகளை வெல்லும்
@Merkolkal
Tamil Quotes No.423
துணிவு என்ற உன் நடவடிக்கையை உன் வெற்றியை நிர்ணயிக்கும்
@Merkolkal
Tamil Quotes No.424
துணிவு இல்லாதவன் கனவு வெறும் கருப்பு வெள்ளையாக மட்டுமே இருக்கும்
@Merkolkal
Tamil Quotes No.425
ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை உன் இலக்கை அடைவதற்கான பெரும் தடை
@Merkolkal











