25 Uplifting Tamil Quotes to Boost Your Mood

25 Uplifting Tamil Quotes to Boost Your Mood No. 01 to 05

25 Uplifting Tamil Quotes to Boost Your Mood

Tamil Quotes No.76

மேலே இருப்பவர்களை உயர்த்தியும் கீழே இருப்பவர்களை தாழத்த்தியும் பேசும் உலகை பார்த்தா பயப்படுகிறாய்..

@Merkolkal

Tamil Quotes No.77

உன்னிடம் நல்லவராக நடிப்பவர்கள் இடம் நீயும் நல்லவராக நடித்துக்கொள் அவர்களிடம் நீ நல்லவனாக நிரூபிக்கத் தேவையில்லை

@Merkolkal

Tamil Quotes No.78

எல்லா நாளுமே வாழ்க்கையில் சோகத்துடனும் முடியாது எல்லா நாளுமே வாழ்க்கையில் இன்பத்துடனும் முடியாது முடிவு உன் கையில்

@Merkolkal

Tamil Quotes No.79

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் சூரிய உதயமும் உண்டு சூரிய அஸ்தமனமும் உண்டு எதற்கும் முடிவு என்பது இல்லை…

@Merkolkal

Tamil Quotes No.80

தன் எடையைக் காட்டிலும் பன்மடங்கு அதிக எடையை சுமக்கும் சிறு எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்வோம் அதன் வலிமையை..

@Merkolkal

25 Uplifting Tamil Quotes to Boost Your Mood No. 06 to 10

Tamil Quotes No.81

உன்னுடைய வலி உன்னுடைய வலிமையை தீர்மானிப்பதில்லை உன்னுடைய விடாமுயற்சியே உன்னுடைய வலிமையை தீர்மானிக்கிறது..

@Merkolkal

Tamil Quotes No.82

வெற்றி என்பது சிலருக்கு கடலில் நீந்துவது போல கடினமாகவும் இருக்கும் சிலருக்கு ஆற்றில் நீந்துவது போல எளிமையாகவும் இருக்கும் அதில் நீந்த பழகிக் கொள்பவர்களுக்கு வெற்றி காத்திருக்கிறது.

@Merkolkal

Tamil Quotes No.83

நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் ஒரு சலிப்புத் தன்மை ஏற்படும் போது அதை சகித்துக் கொள்பவனே சாதனையாளன்.

@Merkolkal

Tamil Quotes No.84

என்னை சோதிப்பது வெற்றிதான் என்று நினைத்து வெற்றி தரும் சோதனையை கடந்து செய்பவனுக்கே வெற்றி நிச்சயம்

@Merkolkal

Tamil Quotes No.85

பிறருடைய தோல்விக்கான காரணத்தை கண்டறியும் நீ உன்னுடைய தோல்விக்கான காரணத்தை கண்டறிவது இல்லை..

@Merkolkal

25 Uplifting Tamil Quotes to Boost Your Mood No. 11 to 15

25 Uplifting Tamil Quotes to Boost Your Mood

Tamil Quotes No.86

வாழ்க்கை சிலருக்கு போதிக்கிறது சிலருக்கு சோதிக்கிறது போதிக்கபடுபவர்கள் எல்லோரும் புத்திராவதும் அல்ல சோதிக்கபடுபவர்கள் எல்லோரும் முட்டாளாகுவதும் அல்ல..

@Merkolkal

Tamil Quotes No.87

இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று நினைத்து விட்டாலே நம்மால் துணிவோடு போராட முடியும்

@Merkolkal

Tamil Quotes No.88

உன் தோல்விக்கான காரணத்தை நீயே அறியும் பொழுது உனக்கான வெற்றி என்பது உறுதியாகிறது..

@Merkolkal

Tamil Quotes No.89

உன் நம்பிக்கையை கொண்டு நீ போராடினால் உனக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன் இப்படிக்கு தன்னம்பிக்கை

@Merkolkal

Tamil Quotes No.90

இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் எதிரிகள் உண்டு எதிரிகள் இல்லை என்றால் உன் இலக்கை நோக்கி நீ எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை என்றே அர்த்தம்…

@Merkolkal

25 Uplifting Tamil Quotes to Boost Your Mood No. 16 to 20

25 Uplifting Tamil Quotes to Boost Your Mood

Tamil Quotes No.91

உன் இலக்கை அடைவதற்கு நீ உன்னோடு உன் தன்னம்பிக்கையை மட்டும் கூட்டிச்செல் உன் இலக்கை எளிதில் அடையலாம்

@Merkolkal

Tamil Quotes No.92

உன் வெற்றியை காண ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள் ஆனால் உன்னுடைய தோல்வியை காண இவ்வுலகமே காத்திருக்கிறது உன் தோல்வியை ஒருபோதும் இவ்வுலகிற்கு காட்டாதே..

@Merkolkal

Tamil Quotes No.93

என்னை வெல்ல இவ்வுலகத்தில் என்னைத் தவிர வேறு எவரும் இல்லை என்று நினைத்துக் கொண்டாலே உன்னை வெல்ல இவ்வுலகில் எவரும் இல்லை…

@Merkolkal

Tamil Quotes No.94

நாம் யாருக்கும் எதிரியாக இருக்கக் கூடாது என்று நினைப்போம் ஆனால் நீ களத்தில் ஒருவரை சந்தித்தால் அவர் கண்ணோட்டத்தில் நீ ஒரு எதிரியாகவே கருதப்படுவாய்

@Merkolkal

Tamil Quotes No.95

உன்னுடைய அடையாளம் இவ்வுலகிற்கு தெரியும் வரை போராடு நீ யார் அதுவே உன் அடையாளம்

@Merkolkal

25 Uplifting Tamil Quotes to Boost Your Mood No. 21 to 25

25 Uplifting Tamil Quotes to Boost Your Mood

Tamil Quotes No.96

உன் இரண்டு கையை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருந்தால் உலகையை வெல்லலாம்

@Merkolkal

Tamil Quotes No.97

இவ்வுலகில் யாவரையும் சாதாரணமாக எண்ணாதே தெருவில் இருக்கும் காகிதமும் ஒருநாள் பட்டமாக உயரத்தில் பறந்தால் தான் தெரியும் அதன் உயரம்

@Merkolkal

Tamil Quotes No.98

உன்னுடைய குறி நீ ஒருபோதும் தவறவிடுவதில்லை நீ குறி சரியாக வைக்கவில்லை என்பதே அதன் உண்மை

@Merkolkal

Tamil Quotes No.99

எனக்கென நேரம் அமையவில்லை என்று காத்திருப்பவர்கள் மத்தியில் எனக்கான நேரம் ஒவ்வொரு நொடியும் என்று நினைப்பவர்களே சாதிக்கின்றனர்

@Merkolkal

Tamil Quotes No.100

ஒருவருடைய நல்லொழுக்கம் அவருடைய பணத்தை வைத்து முடிவு செய்வது அல்ல அவருடைய குணத்தை வைத்து முடிவு செய்வது

@Merkolkal

See More: Motivational Quotes in Tamil

,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top