Table of Contents
25 Positive Tamil Quotes to Build Inner Powerful No. 01 to 05

Tamil Quotes No.201
குளத்தில் நீந்தும் மீனாக மாட்டிக் கொள்ளாதே கடலில் நீந்தும் மீனாக உன்னை மாற்றிக் கொள்.
@Merkolkal
Tamil Quotes No.202
உன் திறமையின் மேல் உனக்கு சிறிது சந்தேகம் இருந்தாலும் முயற்சிக்காதே முதல் தோல்வி உனக்குத்தான்…
@Merkolkal
Tamil Quotes No.203
உன் எதிரியை நீ வீழ்த்த வேண்டும் என்றால் அவன் பலத்தை வைத்து அல்ல அவன் பலவீனத்தை வைத்து..
@Merkolkal
Tamil Quotes No.204
உன் லட்சத்தை அடையயும் முயற்சியில் நீ ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டிருக்கிறாய் எனில் உன் லட்சியத்தை விடாதே அதுவே உன் லட்சத்திற்கான முதல் படி..
@Merkolkal
Tamil Quotes No.205
எப்போழுதும் உன் முன்னேற்றத்தை பற்றி மட்டும் யோசி அதையும் முன்நோக்கியே யோசி
@Merkolkal
25 Positive Tamil Quotes to Build Inner Powerful No. 06 to 10

Tamil Quotes No.206
வெற்றியை பஞ்சக மாற்றி அதை காற்றில் பறக்க விடு தோல்வியை விதையாக மாற்றி உன் நெஞ்சில் புதைத்து விடு
@Merkolkal
Tamil Quotes No.207
உனக்கு கை கொடுப்பவனும் உனக்குள் தான் இருக்கிறான் உன் காலை வரிவிடுபவனும் உனக்குள் தான் இருக்கிறான்உன்னை ஏற்றி விடுவதும் கைதான் உன்னை இறக்கி விடுவதும் கைதான்.. தன்னம்பிக்”கை” அவநம்பிக்”கை”
@Merkolkal
Tamil Quotes No.208
நேற்று நாம் தோல்வியிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் மட்டுமே இன்றைய வெற்றி
@Merkolkal
Tamil Quotes No.209
உன் லட்சியத்தை அடைய கனவு காண உன்னால் முடிகிறது என்றால் பிறகு ஏன் உன் லட்சியத்தை உன்னால் அடைய முடியாமல் போகிறது
@Merkolkal
Tamil Quotes No.210
இதனால் வரைக்கும் உனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நீ வளர்ந்தாய் என்பதை உணர்ந்து கொள்…
@Merkolkal
25 Positive Tamil Quotes to Build Inner Powerful No. 11 to 15

Tamil Quotes No.211
நீ இழந்த வாய்ப்பையே உனக்கான வாய்ப்பாக எடுத்துக் கொள், மீண்டும் உனக்கான வாய்ப்பு நீ எப்பொழுதுமே இழக்க மாட்டாய்…
@Merkolkal
Tamil Quotes No.212
வாய்ப்பு என்பது எல்லோருக்கும் வந்துவிடாது அதற்கான திறமை உன்னிடம் இருந்தால் மட்டுமே அந்த வாய்ப்பு உன்னை தேடி வரும்…
@Merkolkal
Tamil Quotes No.213
உன்னுடைய வாய்ப்பை எவராலும் தட்டிப்பறிக்க முடியாது நீ அந்த வாய்ப்பை தவற விட்டு விட்டாய் என்பதே அதன் பொருள்…
@Merkolkal
Tamil Quotes No.214
உனக்கு ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள் ஏனென்றால் அந்த வாய்ப்பு திரும்ப கிடைக்கும் என்பது சந்தேகம்தான்..
@Merkolkal
Tamil Quotes No.215
உனக்கான வாய்ப்பு உன்னை தேடி வரும்போது அதை ஏற்றுக் கொள் நீ எதிர்பார்க்கும் தருவாயில் அந்த வாய்ப்பு உனக்கு கிடைக்காது…
@Merkolkal
25 Positive Tamil Quotes to Build Inner Powerful No. 16 to 20

Tamil Quotes No.216
வாய்ப்பு சிலருக்கு கற்றும் கொடுக்கும் கை விட்டும் போகும், உனக்கு கிடைத்த வாய்ப்பை கற்றுக்கொள் கைவிட்டு விடாதே..
@Merkolkal
Tamil Quotes No.217
விட்டுப் போகும் வாய்ப்பை நினைத்து கவலை கொள்ளாமல் அடுத்த வாய்ப்பை நீயே உருவாக்கிக் கொள்…
@Merkolkal
Tamil Quotes No.218
வாய்ப்பு என்பது ஒவ்வொரு முறையும் கிடைப்பதில்லை ஏதோ ஒரு முறை கிடைப்பது கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வதே சாலச் சிறந்தது…
@Merkolkal
Tamil Quotes No.219
நீ இழந்த கடந்த காலத்தை எண்ணி வருந்துவதும், வரவிருக்கும் எதிர்காலத்தை எண்ணி எதிர்பார்ப்பதும், பயனில்லை இருக்கும் நிகழ்காலத்தில் என்ன செய்கிறாய் என்பதை நினைவில் கொள்…
@Merkolkal
Tamil Quotes No.220
நீ இழந்து கடந்த காலத்தையும் வரவிருக்கும் எதிர்காலத்தையும் உன் நிகழ்காலத்தால் மாற்றியமைக்க முடியும்…
@Merkolkal
25 Positive Tamil Quotes to Build Inner Powerful No. 21 to 25

Tamil Quotes No.221
உன் கையில் இருக்கும் நிகழ்காலத்தை வீணாக்காதே, இதனால் வரவிருக்கும் உன் எதிர்காலம் வீணாகும் என்பதை நினைவில் கொள்…
@Merkolkal
Tamil Quotes No.222
நிகழ்காலத்தில் நீ செதுக்கிய கல் தான் எதிர்காலத்தில் சிற்பமாக மிளிரும்…
@Merkolkal
Tamil Quotes No.223
கடந்த காலத்தை எண்ணி வருந்தாதே உன் எதிர்காலத்தை யாவது உனக்கு ஏற்ற படி மாற்றிக்கொள் இந்நிகழ் காலத்தில்…
@Merkolkal
Tamil Quotes No.224
இன்று மட்டுமே உனக்கானது நீ செய்வதை இன்றே செய் இப்போதே செய் இன்பமாய் செய் இனிதே செய்…
@Merkolkal
Tamil Quotes No.225
உங்கள் நிகழ்காலத்தை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் உங்கள் கடந்த காலத்தை எண்ணி கலங்கவும் தேவையில்லை எதிர்காலத்தை எண்ணி கவலைப்படவும் தேவையில்லை…
@Merkolkal











