25 Courageous Tamil Quotes for Hard Days

25 Courageous Tamil Quotes for Hard Days No. 01 to 05

25 Courageous Tamil Quotes for Hard Days

Tamil Quotes No.251

வெற்றி பெறுவதற்கான மூன்று எழுத்து தகுதி எவ்வாறு எனில் தன்னம்பிக்கையும் குறிக்கோளும் திட்டமிடலும் இருந்தாலே போதும்…

@Merkolkal

Tamil Quotes No.252

வீழ்வதில் கிடைக்கும் அவமானத்தை மட்டும் பார்க்காதே அதில் கிடைக்கும் அனுபவத்தையும் பார் எளிதில் வெற்றி கிடைக்கும்…

@Merkolkal

Tamil Quotes No.253

துன்பமில்லா வாழ்க்கை என்று எதுவும் இல்லை அதை இன்பமான வாழ்க்கையாக மாற்ற கற்றுக்கொள்…

@Merkolkal

Tamil Quotes No.254

இன்று நீ துன்பத்தில் இருக்கிறாய் என்றால் நாளை இன்பத்தில் மிதக்க போகிறாய் என்பதே அதன் பொருள்…

@Merkolkal

Tamil Quotes No.255

துன்பம் இன்று வரும் நாளை வரும் என்றும் உன்னை துன்பம் பின் தொடர போவதல்ல…

@Merkolkal

25 Courageous Tamil Quotes for Hard Days No. 06 to 10

25 Courageous Tamil Quotes for Hard Days

Tamil Quotes No.256

இன்று நீ துன்பத்தில் இருக்கும் பொழுது அதற்கான காரணத்தைக் கண்டறி நாளையே அதை இன்பமாக மாற்றிக் கொள்ளலாம்…

@Merkolkal

Tamil Quotes No.257

துன்பம் என்னை விட்டு விலகுவதில்லை என்று நினைக்காதே நீ அதை விட்டு விலகி நிற்கவில்லை என்பதே அதன் உண்மை…

@Merkolkal

Tamil Quotes No.258

துன்பத்தை நீ கையாள கற்றுக்கொண்டால் அது என்றும் உன்னை நெருங்காது…

@Merkolkal

Tamil Quotes No.259

உனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீ மறந்து வாழ கற்றுக் கொண்டாலே அதை என்றும் உன்னை நெருங்காது…

@Merkolkal

Tamil Quotes No.260

துன்பத்தை நினைத்து நினைத்து உன் மனதுக்குள்ளையே வைத்துக் கொண்டிருந்தால் அது மேலும் துன்பமாகத்தான் மாறும்…

@Merkolkal

25 Courageous Tamil Quotes for Hard Days No. 11 to 15

25 Courageous Tamil Quotes for Hard Days

Tamil Quotes No.261

உனக்குத் துன்பத்தை ஏற்படுத்தும் சிலரிடம் நீ துன்பத்தில் இருக்கிறாய் என்பதை மட்டும் காட்டாதே…

@Merkolkal

Tamil Quotes No.262

உன் துன்பத்தை உன்னுடன் வைத்துக் கொள்ளாதே உனக்கு துன்பம் ஏற்பட்டுள்ளதை என்பதையும் எவரிடமும் காட்டிக் கொள்ளாதே…

@Merkolkal

Tamil Quotes No.263

இன்று நீ சந்திக்கும் துன்பம் நாளை வரும் துன்பத்தை விட பெரிதாக இருக்கப் போவதில்லை எவற்றையும் கடந்து செல்…

@Merkolkal

Tamil Quotes No.264

எல்லோருக்கும் வாய்ப்பு என்பது எளிதில் கிடைக்காது அவரவர் திறமையை வைத்து வாய்ப்பை உருவாக்க வேண்டும்…

@Merkolkal

Tamil Quotes No.265

உங்கள் திறமைக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்காத வரை உங்களுக்கான வாய்ப்பு என்பது எப்பொழுதும் கிடைக்காது…

@Merkolkal

25 Courageous Tamil Quotes for Hard Days No. 16 to 20

25 Courageous Tamil Quotes for Hard Days

Tamil Quotes No.266

உன் வாழ்க்கையில் மாற்றம் தேவைப்பட்டால் அவற்றை தேடி செல்லாதே நீயே அதற்கான மாற்றத்தை உருவாக்கு…

@Merkolkal

Tamil Quotes No.267

உன்னை நிராகரித்தவர்கள் உன் திறமையை புரிந்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்கு…

@Merkolkal

Tamil Quotes No.268

உன் திறமையின் மீது நம்பிக்கை இல்லாதவர்களிடம் உன் திறமையை வைத்தே அவர்களுக்கான நம்பிக்கையை உருவாக்கி காட்டு…

@Merkolkal

Tamil Quotes No.269

உனக்கென ஒரு குறுக்கோளை உருவாக்கு அந்த குறிக்கோளை அடைவதற்கான முயற்சியை எடு…

@Merkolkal

Tamil Quotes No.270

நாம் செய்யும் செயலில் ஒரு மாற்றத்தை உருவாக்குவது நீயும் நானும் தானே தவிர விதி அல்ல…

@Merkolkal

25 Courageous Tamil Quotes for Hard Days No. 21 to 25

25 Courageous Tamil Quotes for Hard Days

Tamil Quotes No.271

நீ செல்லும் பாதை கரடு முரடாக இருந்தால் அந்தப் பாதையில் உன்னால் செல்ல முடியவில்லை என்றால் உனக்கான பாதையை நீயே உருவாக்கு…

@Merkolkal

Tamil Quotes No.272

நீ முயற்சி செய்யாமல் உனக்கான பாதை என்றும் தானாக உருவாகாது….

@Merkolkal

Tamil Quotes No.273

உன்னுடைய எதிர்காலம் உனக்கு ஏற்றபடி இருக்க வேண்டும் என்று அதை நீ தான் உருவாக்க வேண்டும்…

@Merkolkal

Tamil Quotes No.274

கடினமான சூழ்நிலைகள் தான் காண பாதையை நீங்கள் உருவாக்க முடியும்…

@Merkolkal

Tamil Quotes No.275

உங்கள் லட்சியங்களை நீங்கள் அடைவதற்கு ஆயிரம் தடைகள் வரலாம் அதை தகர்க்க கற்றுக் கொள்ளுங்கள் அதில் ஒன்று முயலாமை…

@Merkolkal

See More: Motivational Quotes in Tamil

,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top