Table of Contents
25 Energizing Tamil Quotes for Daily Growth No. 01 to 05

Tamil Quotes No.276
உங்கள் லட்சியத்தை அடைவதற்கான காரணமும் நீங்கள் தான் அந்த லட்சியத்தை விட்டு விலகிப் போவதற்கான காரணமும் நீங்கள் தான்…
@Merkolkal
Tamil Quotes No.277
உங்கள் லட்சியம் இன்று ஒன்று நாளை ஒன்று என்று இருக்கக் கூடாது என்றும் ஒன்றாக இருக்க வேண்டும்…
@Merkolkal
Tamil Quotes No.278
உங்கள் லட்சியத்தை நீங்கள் அடைந்திருந்தால் அதில் உங்கள் லட்சியம் மட்டும் உங்களுடன் இருப்பதல்ல அதில் பல அனுபவங்களையும் கற்றுக் கொண்டிருப்பீர்கள்…
@Merkolkal
Tamil Quotes No.279
உங்கள் லட்சியம் மலை அளவு பெரியதோ அல்லது சிறியதோ உங்கள் லட்சியத்தை நீங்கள் அடைந்தீர்களா அல்லது அதை விட்டு விலகி கொண்டீர்களா என்பதை முக்கியம்…
@Merkolkal
Tamil Quotes No.280
முயற்சிக்கும் விடாமுயற்சிக்கும் சிறு வித்தியாசம் தான் உங்கள் லட்சியத்தை நீங்கள் அடைய முயற்சி உங்கள் இலக்கை மாற்றியமைக்கலாம் ஆனால் விடாமுயற்சி உங்கள் இலக்கை மாற்றியமைக்காது…
@Merkolkal
25 Energizing Tamil Quotes for Daily Growth No. 06 to 10

Tamil Quotes No.281
தலைகனத்தால் உங்கள் லட்சியத்தை மறந்து விடுவீர்கள் அதுவே தன்னம்பிக்கையால் உங்கள் லட்சியத்தை அடைவீர்கள்…
@Merkolkal
Tamil Quotes No.282
உங்கள் லட்சியத்தை நினைத்துக் கொண்டிருந்தால் மட்டும் உங்கள் லட்சியத்தை அடைய முடியாது அதற்கான வழிகளையும் கண்டறிய வேண்டும்…
@Merkolkal
Tamil Quotes No.283
நீங்கள் உங்கள் லட்சியத்தை அடையும் பாதையில் தோல்வியும் இருக்கலாம் அவமானமும் இருக்கலாம் அவை இரண்டும் இருந்தால் நீங்கள் உங்கள் லட்சியத்தை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறீர்கள்…
@Merkolkal
Tamil Quotes No.284
உங்கள் அவமானமும் தோல்வியும் உங்கள் லட்சியத்தை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும்…
@Merkolkal
Tamil Quotes No.285
விடிந்ததும் கலைந்து போகும் கனவை போல உங்கள் லட்சியத்தையும் கலைத்து விடாதீர்கள்…
@Merkolkal
25 Energizing Tamil Quotes for Daily Growth No. 11 to 15

Tamil Quotes No.286
உங்கள் லட்சியத்தை கடல் மணலில் கட்டுவது முக்கியமல்ல தோல்வி எனும் அலைகளை தடுக்க தன்னம்பிக்கை எனும் தடுப்பைக் கட்டு…
@Merkolkal
Tamil Quotes No.287
அதிகாலையில் எழுந்தவுடன் உன் லட்சியத்தை அடைவதற்கான ஒரு பிள்ளையார் சுழியாவது போட்டு விடு உன் லட்சியத்தை எளிதில் அடையலாம்…
@Merkolkal
Tamil Quotes No.288
உன் லட்சியத்தை அடைவதற்கு போகும் வழியை பார்க்காதே அது நெடுந்தூரமாகத்தான் இருக்கும் போகும் இலக்கை பார்…
@Merkolkal
Tamil Quotes No.289
உன் லட்சியத்தை நோக்கி நீ செல்லும் பொழுது பல தடைகள் வந்து கொண்டு தான் இருக்கும் அதை தடைகளாக பார்க்காதே படிக்கல்லாய் மாற்றி முன்னேறிக் கொண்டு இரு…
@Merkolkal
Tamil Quotes No.290
உன்னுடைய வலி வேறு எவருக்கும் தெரியாது உனக்கு மட்டும் தான் தெரியும் அதுபோல உன் லட்சியத்தை அடைவதற்கான வழியும் உனக்கு மட்டும் தான் தெரியும்…
@Merkolkal
25 Energizing Tamil Quotes for Daily Growth No. 16 to 20

Tamil Quotes No.291
உன் லட்சியத்தை அடைவதற்கான வழியை நீயே தேடு பிறர் கூறும் வழியை நீ காதில் கூட வாங்காதே…
@Merkolkal
Tamil Quotes No.292
உன் திறமைக்குத் தெரியும் உன் லட்சியம் எதுவென்று பிறகு எதற்கு மற்றவர் கூறுவதை உன் செவி கேட்கிறது…
@Merkolkal
Tamil Quotes No.293
உன் லட்சியம் உன் மனம் விரும்புவதைப் போல் உருவாக்கு மற்றவர் விரும்புவதைப் போல் உருவாக்காதே ஏனென்றால் அது உன் லட்சியம்…
@Merkolkal
Tamil Quotes No.294
உனக்கான இலட்சியத்தை அடையும் வரை உன்னுடைய அலட்சியத்தை முற்றிலும் விட்டுவிடு ஏனென்றால் உன் அலட்சியத்தால் உன் லட்சியத்தை நீ இழக்க நேரிடும்…
@Merkolkal
Tamil Quotes No.295
ஒரு லட்சியத்தை நோக்கி ஓடாமல் இருக்கும் உன் வாழ்க்கை முள் இல்லாத கடிகாரம் ஓடுவதற்கு சமம்…
@Merkolkal
25 Energizing Tamil Quotes for Daily Growth No. 21 to 25

Tamil Quotes No.296
இலட்சியத்தை மறந்தவன் அலட்சியத்தை அடைவான் அலட்சியத்தை உயர்ந்தவன் இலட்சியத்தை அடைவான்…
@Merkolkal
Tamil Quotes No.297
ஒரு நொடி போதும் உன் லட்சியத்தை நீ மறுக்க ஒரு நொடியும் வேண்டும் உன் லட்சியத்தை நீ அடைய…
@Merkolkal
Tamil Quotes No.298
எல்லோருக்கும் லட்சியம் ஒன்று நிச்சயம் உண்டு உன் இலட்சியத்தை தண்ணீரில் கரையும் எழுத்தாக அல்லாமல் பாறையில் செதுக்கும் எழுத்தாக எழுது…
@Merkolkal
Tamil Quotes No.299
இன்று உன் இலட்சியத்தை தேடி நீ போகவில்லை என்றால் நாளை ஏமாற்றும் உன்னை தேடி வரும்…
@Merkolkal
Tamil Quotes No.300
அலட்சியத்தில் இருந்து நீ ஒரு எழுத்தை மாற்றி எழுதினால் இலட்சியம் எனும் தலையெழுத்தை உன்னால் மாற்ற முடியும்…
@Merkolkal











