Table of Contents
25 Unstoppable Tamil Quotes for Motivation No. 01 to 05

Tamil Quotes No.301
உன்னை தூங்க வைப்பதல்ல லட்சியம் தூங்க விடாமல் உன்னை எழுப்புவதே லட்சியம்…
@Merkolkal
Tamil Quotes No.302
உன் லட்சியத்தை தேடும் பாதையில் அலட்சியமும் அங்கு தான் இருக்கும் அதன் பக்கம் திரும்பாமல் தன்னம்பிக்கையோடு நகர்ந்து கொண்டே இரு…
@Merkolkal
Tamil Quotes No.303
லட்சியம் என உச்சத்தை நீ அடைய வேண்டுமென்றால் கரடு முரடான பாதையை நீ கடந்து செல்லத்தான் வேண்டும்…
@Merkolkal
Tamil Quotes No.304
காலையில் நீ எழும்பொழுது உன் மனநிலைய எவ்வாறு உள்ளதோ அந்த நாள் முழுவதும் அவ்வாறே நிலை இருக்கும்…
@Merkolkal
Tamil Quotes No.305
அதிகாலையில் நீ எழுந்தால் உன் இலக்கை எளிதில் அடையலாம் ஏனென்றால் காலை பொழுதில் உன் மனநிலையை தெளிவாக இருக்கும் அப்பொழுது நீ எடுக்கும் முடிவும் சரியானதாக இருக்கும்…
@Merkolkal
25 Unstoppable Tamil Quotes for Motivation No. 06 to 10

Tamil Quotes No.306
காலையில் நீ எழுந்திருக்கும் உத்வேகமே அந்த நாள் முழுவதும் உனக்கு நல்ல பொழுதை உருவாக்கும்…
@Merkolkal
Tamil Quotes No.307
ஒரு நாள் தொடங்குவதும் காலையில் தான் உனக்கான நாள் தொடங்குவதும் காலையில் தான் இப்பொழுதும் அதை வீணாக்காதே…
@Merkolkal
Tamil Quotes No.308
நாள் முழுவதும் உன்னை ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் நீ மாற்ற வேண்டுமென்றால் அதிகாலை பொழுதே உனக்கானதக மாற்றிக் கொள்…
@Merkolkal
Tamil Quotes No.309
அதிகாலையில் உன்னை தூக்கம் விடாமல் துரத்துகிறது என்றால் உன் தன்னம்பிக்கையால் அதை விரட்டியடி…
@Merkolkal
Tamil Quotes No.310
உன் தன்னம்பிக்கை மலர்வதே காலை பொழுதில் தான் தன்னம்பிக்கை மலரும் தருவாயில் விழித்திரு…
@Merkolkal
25 Unstoppable Tamil Quotes for Motivation No. 11 to 15

Tamil Quotes No.311
எப்பொழுது உன் மனம் அமைதியான நிலை அடையும் எனறால் அது காலை பொழுதில் மட்டும்தான்…
@Merkolkal
Tamil Quotes No.312
நீ செய்யும் செயலையோ அல்லது படிக்கும் படிப்பையோ அதிகாலையில் செய் என்றும் மறவாமல் இருக்கும்…
@Merkolkal
Tamil Quotes No.313
எப்பொழுதும் நான் எடுக்க முடிவு சரியானதாக இருக்க வேண்டும் என்று நீ நினைத்தாள் அந்த முடிவை அதிகாலையில் எடு…
@Merkolkal
Tamil Quotes No.314
காலை பொழுதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்களே காலம் உள்ள வரையில் அவர்களின் பெயர் போற்றப்படும்…
@Merkolkal
Tamil Quotes No.315
நீ செய்யும் செயலை முடியும் என்ற நம்பிக்கையோடு செய் அது முடியாமல் போகும் வாய்ப்பு என்பதே இல்லை…
@Merkolkal
25 Unstoppable Tamil Quotes for Motivation No. 16 to 20

Tamil Quotes No.316
உன்னிடம் தன்னம்பிக்கை இருந்தால் பெரிய மலை கூட உன்னால் எளிதில் நகர்த்த முடியும் அதுவே அவநம்பிக்கை இருந்தால் உன்னால் சிறு கல்லை கூட நகர்த்த முடியாது…
@Merkolkal
Tamil Quotes No.317
உன்னால் செய்ய முடியாது என்று எதுவும் இல்லை அதை நீ செய்வதற்கான விருப்பம் உன்னிடம் இல்லை அதுதான் உண்மை…
@Merkolkal
Tamil Quotes No.318
இது உன்னால் முடியாது என்று நினைக்கிறாயா நீ செய்யும் செயல் இவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி சிறு விருப்பத்தோடு செய் நிச்சயம் உன்னால் முடியும்…
@Merkolkal
Tamil Quotes No.319
உன்னால் முடியாததை வேறொருவர் செய்து முடிக்கிறார் எனில் அவர் அதித சக்தி உள்ளவர் என்பது பொருள் அல்ல நீ முயற்சிக்கவில்லை என்பதே அதன் பொருள்…
@Merkolkal
Tamil Quotes No.320
முடியாது என்று சொல் உனக்கு உரியது முடியும் என்று சொல் எனக்கு உரியது அதை என்றும் முடித்துக் காட்டுவதே எனக்கு உரியது என்று சொல்…
@Merkolkal
25 Unstoppable Tamil Quotes for Motivation No. 21 to 25

Tamil Quotes No.321
முடியாது என்று சொல்பவன் மூடநம்பிக்கைக்கு சொந்தக்காரன் முடியுமா என்று சொல்பவன் அவநம்பிக்கைக்கு சொந்தக்காரன் முடியும் என்று சொல்பவன் தன்னம்பிக்கைக்கு சொந்தக்காரன்…
@Merkolkal
Tamil Quotes No.322
தன்னம்பிக்கைக்கும் தலைகணத்திற்கும் ஒரே வித்தியாசம் தான் தலைகனம் இருந்தால் முடிக்கக்கூடிய செயலையும் முடிக்க முடியாமல் போகும், தன்னம்பிக்கை இருந்தால் முடிக்க முடியாத செயலையும் எளிதில் முடித்து காட்ட முடியும்…
@Merkolkal
Tamil Quotes No.323
நீ முயன்றால் அனைத்தையும் முடித்து விடலாம் நீ முயலாமல் ஒரு சிறிய செயலை முடிக்க நினைத்தாலும் அதை முடிக்க முடியாது…
@Merkolkal
Tamil Quotes No.324
உன்னால் முடியாது என்று உன் கையை நம்பாதே உன் தன்னம்பிக்கையை நம்பு நிச்சயம் எல்லாம் முடியும்…
@Merkolkal
Tamil Quotes No.325
உனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் அவர்களுக்கு உன் திறமை என்ன என்று நிரூபித்துக் காட்டு…
@Merkolkal











