25 Dynamic Tamil Quotes to Uplift Your Soul

25 Dynamic Tamil Quotes to Uplift Your Soul No. 01 to 05

25 Dynamic Tamil Quotes to Uplift Your Soul

Tamil Quotes No..326

உனக்கு ஏற்பட்ட அவமானத்தை பார்த்து தலை குனியாதே, தலை நிமிர் ! அதுவே உன் திறமை வெளிப்படுவதற்கான முதல் காரணம்…

@Merkolkal

Tamil Quotes No.327

இக்கட்டான சூழ்நிலைகளில் தான் வாழ்க்கையை புரிந்து கொள்கிறோம் அதே சமயத்தில் தான் உன் திறமையும் வெளிப்படுகிறது…

@Merkolkal

Tamil Quotes No.328

உன்னுடைய திறமையை நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உனக்கான சவால்களையும் நீ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்…

@Merkolkal

Tamil Quotes No.329

உன்னுடைய திறமையை நீ யாருக்கும் நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை உன்னை அவமானப்படுத்தியவர்களை தவிர…

@Merkolkal

Tamil Quotes No.330

உன்னுடைய திறமையை நிரூபிக்க வாய்ப்பு உள்ள இடத்தில் இரு இல்லாத இடத்தில் இருக்காதே…

@Merkolkal

25 Dynamic Tamil Quotes to Uplift Your Soul No. 06 to 10

25 Dynamic Tamil Quotes to Uplift Your Soul

Tamil Quotes No.331

உன் திறமையை ஊக்கப்படுத்துபவர்களுக்கு உன்னுடைய திறமையையும் வெளிப்படுத்து…

@Merkolkal

Tamil Quotes No.332

உன்னை பார்த்த நகைப்பவர்களை கண்டு உன் திறமையை பூட்டி வைக்காதே…

@Merkolkal

Tamil Quotes No.333

உன் தன்னம்பிக்கையை உன்னுடனே வைத்துக்கொள் அதுவே உன் திறமையை வெளிப்படுத்தும்…

@Merkolkal

Tamil Quotes No.334

நம்பிக்கை என்ற ஒன்று உனக்கு கை கொடுக்காத வரை உன் திறமை எப்போதும் வெளிப்படாது…

@Merkolkal

Tamil Quotes No.335

உன்னுடைய விட முயற்சிக்கும் உன் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த ஒரே பரிசு உன் திறமை…

@Merkolkal

25 Dynamic Tamil Quotes to Uplift Your Soul No. 11 to 15

25 Dynamic Tamil Quotes to Uplift Your Soul

Tamil Quotes No.336

அவநம்பிக்கை உன்னிடம் இல்லை என்றாலே போதும் உன்னுடைய திறமையை எளிதில் வெளிப்படும்…

@Merkolkal

Tamil Quotes No.337

நீ இன்று தோற்றால் என்ன முயற்சி செய்து கொண்டே இரு ஒரு நாள் தோல்வியும் உன்னிடம் தோற்றுப் போகும்…

@Merkolkal

Tamil Quotes No.338

உன் தோல்வியை நீ ஏற்றுக்கொள்ளும் வரை நீ தோற்றதாக ஒருபோதும் எண்ணாதே…

@Merkolkal

Tamil Quotes No.339

நான் இன்று தோற்றவன் தான் ஆனால் தோல்வியில் இருந்து யாரும் சொல்லித் தராத பாடம் ஒன்றை கற்றவன் அதுவே அனுபவம்…

@Merkolkal

Tamil Quotes No.340

தோல்வியும் நிரந்தரம் அல்ல வெற்றியும் நிரந்தரம் அலல கிடைக்கும் அனுபவமே என்றும் நிலையானது…

@Merkolkal

25 Dynamic Tamil Quotes to Uplift Your Soul No. 16 to 20

25 Dynamic Tamil Quotes to Uplift Your Soul

Tamil Quotes No.341

தோல்வியால் உனக்கு ஏற்பட்ட அவமானங்களை உன் மனதில் வைத்துக் கொள்ளாதே அதில் ஏற்பட்டு அனுபவங்களை மட்டுமே உன் மனதில் வைத்து போராடினால் வெற்றி நிச்சயம்…

@Merkolkal

Tamil Quotes No.342

நீ அடைவது தோல்வியாக இருந்தாலும் சரி வெற்றியாக இருந்தாலும் சரி முதலில் முயற்சி செய்…

@Merkolkal

Tamil Quotes No.343

உன் தோல்வியில் நீ இழந்ததை பற்றி யோசிக்காதே உன் தோல்வியில் நாம் எதை தவறவிட்டோம் என்று யோசி அடுத்த வெற்றி உனக்கே…

@Merkolkal

Tamil Quotes No.344

உன் தோல்வியில் நீ இழுந்தது வெற்றியா அல்லது அவமானமா அவமானம் என்றால் அடுத்த வெற்றிக்கு அதுவே உன்னை அழைத்துச் செல்லும்…

@Merkolkal

Tamil Quotes No.345

தோல்வி என்பது உன்னை செதுக்கும் உளி உளியின் வலியை தாங்கும் கற்களே இம்மண்ணில் சிலையாவது போல் தோல்வி உன் வெற்றிக்கு வழிவகுக்கும்…

@Merkolkal

25 Dynamic Tamil Quotes to Uplift Your Soul No. 21 to 25

25 Dynamic Tamil Quotes to Uplift Your Soul

Tamil Quotes No.346

தோல்வியடைந்தவன் அடி முட்டாளும் அல்ல வெற்றி பெற்றவன் அதி புத்திசாலியும் அல்ல தோல்வியால் நீ கற்றுக் கொண்டாய் வெற்றியால் அவன் பெற்றுக் கொண்டான்…

@Merkolkal

Tamil Quotes No.347

தோல்வியால் உனக்கு கிடைத்தது அவமானமும் அனுபவமும் தேவையில்லா அவமானத்தை தூக்கி எறிந்து விட்டு அனுபவத்தை உன்னிடம் வைத்துக் கொண்டால் வெற்றி நிச்சயம்…

@Merkolkal

Tamil Quotes No.348

ஒவ்வொருவரும் தன் தோல்வியில் கற்றுக்கொள்ள வேண்டியது அனுபவத்தை அதுவே தன் வெற்றியில் கற்றுக் கொள்ள வேண்டியது அடக்கத்தை…

@Merkolkal

Tamil Quotes No.349

நீ தன்னம்பிக்கையோடு இருந்தால் நல்லொழுக்கத்தை கற்றுக் கொள்வாய்..

@Merkolkal

Tamil Quotes No.350

நன்மையும் தெரிந்து கொள்ள வேண்டும் தீமையும் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் அவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் நமக்கு புரியும்…

@Merkolkal

See More: Motivational Quotes in Tamil

,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top