Table of Contents
25 Brave Best Tamil Quotes to Face Challenges No. 01 to 05

Tamil Quotes No..351
நீ தன்னம்பிக்கையை கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் விடாமுயற்சி தேவை நீ விடாமுயற்சியை கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் தன்னம்பிக்கை தேவை…
@Merkolkal
Tamil Quotes No.352
தோல்வி சொல்லித் தரும் பாடம் இவ்வுலகில் எந்த ஆசிரியராலும் சொல்லித் தர முடியாது…
@Merkolkal
Tamil Quotes No.353
நீ ஆயிரம் முறை தொற்றவனக இருக்கலாம் ஆனால் அந்த ஆயிரம் தோல்வியிலும் ஆயிரம் தடைகளை கற்றுக் கொண்டவன்…
@Merkolkal
Tamil Quotes No.354
தோல்வி அடைவது ஒன்றும் தவறல்ல வெற்றிக்கான முயற்சியில் பல அனுபவங்களை கற்றுள்ளோம் என்ற பெருமிதம் கொள்…
@Merkolkal
Tamil Quotes No.355
தோல்வியில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை கற்றுக் கொள்கிறோம் தோல்வியும் ஒரு வகையில் நமக்கு ஆசான்…
@Merkolkal
25 Brave Best Tamil Quotes to Face Challenges No. 06 to 10

Tamil Quotes No.356
முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் அதிர்ஷ்டசாலி என்றால் ஒவ்வொரு தோல்வியிலும் வெற்றிக்கான வழிகளை கற்றுக் கொண்டவன் சாதனையாளன்…
@Merkolkal
Tamil Quotes No.357
தோல்வியிலிருந்து வெற்றிக்கான வழியை நீ கற்றுக் கொள்ளாத வரை உன் இலக்கை எளிதில் அடைய முடியாது
@Merkolkal
Tamil Quotes No.358
முதல் முயற்சியில் நீ தோற்பது ஒன்றும் தவறல்ல இரண்டாம் முயற்சியில் நீ தோற்றால் முதல் முயற்சியில் நீ தோற்றதிலிருந்து எதுவும் கற்றுக்கொள்ளவில்லை அது உன் தவறு…
@Merkolkal
Tamil Quotes No.359
தாய் தந்தை ஆசிரியர் கற்றுத்தரும் படத்தை விட உன் அனுபவத்தால் நீ கற்றுக் கொள்ளும் பாடமே சிறந்தது…
@Merkolkal
Tamil Quotes No.360
நீ ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் எல்லாம் எனக்கு தெரியும் என்று ஆணவத்தை கைவிடு…
@Merkolkal
25 Brave Best Tamil Quotes to Face Challenges No. 11 to 15

Tamil Quotes No.361
நீ கற்றுக்கொள்வது சிறு எரும்பிடம் என்றால் அனைத்தையும் கற்றுக்கொள் அதனிடம் இருந்து விடாமுயற்சியும் கற்றுக்கொள்…
@Merkolkal
Tamil Quotes No.362
முதலில் நீ உன்னை தெரிந்து கொள்ள வேண்டும் பின்பு இவுலகிர்க்கு நீ யார் என்று தெரியப்படுத்த வேண்டும்…
@Merkolkal
Tamil Quotes No.363
உனக்கு ஏற்ப்பட்ட துரோகத்தில் நீ கற்றுக்கொள்ள வேண்டியது அவர்களை பழி வாங்குவது அல்ல அவர்களிடம் தள்ளி இருப்பதே நன்று..
@Merkolkal
Tamil Quotes No.364
நாம் பசியில் இருக்கும்பொழுது உணவின் அருமையை தெரிந்து கொள்கிறோம், நமக்கு கிடைத்த வாய்ப்பை தவற விடும்பொழுது வாய்ப்பின் அருமையை தெரிந்து கொள்கிறோம்…
@Merkolkal
Tamil Quotes No.365
தோற்றவரிடமிருந்து அனுபவத்தை கற்றுக்கொள்வதும், அடக்கத்தை கற்றுக் கொள்வதும், உன்னை என்றும் வெற்றியின் பாதையில் அழைத்துச்செல்லும்…
@Merkolkal
25 Brave Best Tamil Quotes to Face Challenges No. 16 to 20

Tamil Quotes No.366
சில இக்கட்டான சூழ்நிலைகளில் தான் நீ கற்றுக்கொண்ட திறமை உன்னிடம் இருந்து வெளிப்படும்…
@Merkolkal
Tamil Quotes No.367
நாளைய வெற்றிக்கு இன்று உன்னை வழிநடத்துவது தான் போராட்டம்…
@Merkolkal
Tamil Quotes No.368
வாழ்க்கையோடு நீ ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருக்கிறாய் எனில் நீ வாழ்க்கையை சரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம்…
@Merkolkal
Tamil Quotes No.369
வாழ்க்கையில் நீ முதலில் போராட வேண்டியது உன்னோடுதான் உன்னை வென்று வா பின்பு இவ்வுலகையே வெல்லலாம்…
@Merkolkal
Tamil Quotes No.370
போராட்டம் இல்லாமல் கிடைக்கும் வாழ்க்கை என்றும் உன்னுடன் நீ தக்க வைத்துக் கொள்ள மாட்டாய்…
@Merkolkal
25 Brave Best Tamil Quotes to Face Challenges No. 21 to 25

Tamil Quotes No.371
உன்னுடைய போராட்டம் முழுமையடையும் வரை அந்த போராட்டத்திற்கான பலன் கிடைக்காது…
@Merkolkal
Tamil Quotes No.372
உன்னுடைய போராட்டத்தில் நீ அடைவது வெற்றியோ தோல்வியோ அது முக்கியமல்ல அந்தப் போராட்டத்தில் நீ கற்றுக் கொண்ட அனுபவமே முக்கியமானது…
@Merkolkal
Tamil Quotes No.373
வாழ்க்கையில் நீ போராடாமல் எதுவும் உனக்கு கிடைக்காது, அப்படி கிடைத்தால் அது என்றும் உனக்கு நிலைக்காது..
@Merkolkal
Tamil Quotes No.374
வாழ்க்கையில் உனக்கு போராட்டம் இன்று தொடங்கவில்லை நீ கருவில் இருக்கும் பொழுதே தொடங்கி விட்டது…
@Merkolkal
Tamil Quotes No.375
நீ வெற்றி பெறும் வரை இருப்பதல்ல போராட்டம் வெற்றிக்குப் பிறகும் வெற்றியை தக்க வைத்துக் கொள்வதும் போராட்டம் தான்…
@Merkolkal











