Table of Contents
25 Radiant Tamil Quotes That Empower You No. 01 to 05

Tamil Quotes No.376
உன் போராட்டத்தை இடையில் கைவிட்டு விட்டு விதி மேல் பழியை போடாதே..
@Merkolkal
Tamil Quotes No.377
உனக்குள் இருக்கும் இதயம் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டுதான் இருக்கிறது உன்னை உயிரோடு வாழ வைக்க…
@Merkolkal
Tamil Quotes No.378
நீ எழுந்து நிற்பதுவும் போராட்டம் தான் நடப்பதுவும் போராட்டம் தான் உனக்கே தெரியாமல் நீ ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டுதான் இருக்கிறாய்…
@Merkolkal
Tamil Quotes No.379
நீ அடைந்த வெற்றிக்கும் புகழுக்கும் முழுமுதற் காரணம் உன் போராட்டம் தான்…
@Merkolkal
Tamil Quotes No.380
இன்று நீ உன் போராட்டத்தை மட்டும் தள்ளி வைக்கவில்லை உன் வெற்றியும் சேர்த்து தான் தள்ளி வைக்கிறாய்…
@Merkolkal
25 Radiant Tamil Quotes That Empower You No. 06 to 10

Tamil Quotes No.381
உன் போராட்டத்தில் நீ தோல்வி அடைந்தால் என்ன அந்தத் தோல்வியில் இருந்து நீ கற்றுக் கொண்ட பாடமே உன் போராட்டத்திற்கான பலன்…
@Merkolkal
Tamil Quotes No.382
உன் போராட்டத்தை நீ கைவிடும் முன்பு ஒரு சிறு எறும்பிடம் உள்ள போராட்டத்தை எண்ணி பார்…
@Merkolkal
Tamil Quotes No.383
காற்றிடம் ஓய்வு என்பதே இல்லை அது ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்ட தான் இருக்கும் அதை நீ பூட்டி வைத்தாலும் ஒரு சிறு துளையே போதும் வெளிவருவதற்கு…
@Merkolkal
Tamil Quotes No.384
இன்பமான வாழ்க்கையை நீ அடைய வேண்டுமென்றால் முதலில் போராட்டமான வாழ்க்கையை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்…
@Merkolkal
Tamil Quotes No.385
வாழ்க்கைக்கு ஏற்றார் போல் நீ வளைந்து கொடுப்பதும் ஒரு போராட்டம் தான்…
@Merkolkal
25 Radiant Tamil Quotes That Empower You No. 11 to 15

Tamil Quotes No.386
தோல்வியிலிருந்து நீ கற்றுக் கொள்ளும் படத்தை விட அவமானத்திலிருந்து நீ கற்றுக் கொள்ளும் படமே உன்னை வெற்றி பெறவும் செய்யும்…
@Merkolkal
Tamil Quotes No.387
உன்னுடைய வெற்றி தோல்வி இவை இரண்டையும் நீ மறந்தாலும் உன் அவமானத்தை மட்டும் நீ என்றும் மறக்காதே…
@Merkolkal
Tamil Quotes No.388
தோல்வி தரும் வலியை விட அவமானம் தரும் வலியே உன் வெற்றியை உறுதிப்படுத்தும்…
@Merkolkal
Tamil Quotes No.389
வாழ்க்கையில் நீ அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு உனக்கு ஏற்பட்ட துன்பங்களை மறக்கலாம் அவமானத்தை என்றும் மறக்காதே
@Merkolkal
Tamil Quotes No.390
உன்னை ஊக்கப்படுத்துபவர்களை விட உன்னை அவமானப்படுத்துபவரால் மட்டுமே உன் இலக்கை நீ அடைய முடியும்..
@Merkolkal
25 Radiant Tamil Quotes That Empower You No. 16 to 20

Tamil Quotes No.391
தோல்வி தன்னம்பிக்கையை கற்றுக் கொடுக்கும் ஆனால் அவமானம் விடாமுயற்சியை கற்றுக் கொடுக்கும்..
@Merkolkal
Tamil Quotes No.392
அவமானம் இல்லாத வாழ்க்கைக்கு இலக்கு என்ற ஒன்று கிடையாது…
@Merkolkal
Tamil Quotes No.393
உன் தோல்வியில் வலி இன்று மட்டுமே உன்னுடன் இருக்கும், ஆனால் அவமானம் நீ வெற்றி பெறும் வரை உன்னை விட்டு விலகாது…
@Merkolkal
Tamil Quotes No.394
எந்த ஒரு ஆசிரியரும் உனக்கு கற்றுக் கொடுக்க முடியாத ஒரு பாடம் அவமானம் கற்றுக் கொடுக்கும்…
@Merkolkal
Tamil Quotes No.395
வெற்றியை இழந்ததை நினைத்து வருந்தாதே, நீ வெற்றியைத் தான் இருந்தாய் அவமானம் கற்றுத்தந்த விடாமுயற்சியை அல்ல…
@Merkolkal
25 Radiant Tamil Quotes That Empower You No. 21 to 25

Tamil Quotes No.396
அவமானம் உன்னை தூங்க விடவில்லை என்றால் அது உன் வெற்றியை நோக்கி செல் என்று சொல்கிறது என்று அர்த்தம்…
@Merkolkal
Tamil Quotes No.397
உன் வெற்றியை தீர்மானிப்பது தோல்வி மட்டுமல்ல அதில் உனக்கு ஏற்பட்ட அவமானமும் தான்…
@Merkolkal
Tamil Quotes No.398
வாழ்க்கையில் நீ எதை வேண்டுமானாலும் கடந்து செல் அவமானத்தை மட்டும் கடந்து செல்லாதே…
@Merkolkal
Tamil Quotes No.399
எதை வைத்து உன்னை அவமானப்படுத்தினார்களோ அதை உன் இலக்காக மாற்றிக் கொள்…
@Merkolkal
Tamil Quotes No.400
உன் அவமானத்திற்கான வலியை நீ உணரவில்லை என்றால் அதுவே உனக்கான பெரிய அவமானம்…
@Merkolkal











