25 Bold Tamil Quotes to Shift Your Mindset

25 Bold Tamil Quotes to Shift Your Mindset No. 01 to 05

25 Bold Tamil Quotes to Shift Your Mindset

Tamil Quotes No.426

உங்கள் கனவுக்கு ஏற்றபடி உங்கள் உழைப்பையும் பெரியதாக மாற்றிக் கொள்ளுங்கள்

@Merkolkal

Tamil Quotes No.427

இரும்பு நெருப்பினால் மட்டுமே வளைக்க முடியும், அதுபோல மனிதன் தன் உழைப்பு மட்டுமே வளர முடியும்

@Merkolkal

Tamil Quotes No.428

உன் விடாமுயற்சிக்கு தோல்வி கிடைக்காது, என்றால் அதுபோல உன் உழைப்புக்கு வெற்றி கிடைக்காமல் போகாது

@Merkolkal

Tamil Quotes No.429

அதிகம் செலவு செய்பவன் கையில் பணம் தங்குவதில்லை, அதுபோல அதிகம் முயற்சி செய்பவன் கையில் தோல்வி தாங்குவதில்லை

@Merkolkal

Tamil Quotes No.430

தோல்வி வந்தால் முடங்கி விடாதே, உன் உழைப்பை இரட்டிப்பாக்கு

@Merkolkal

25 Bold Tamil Quotes to Shift Your Mindset No. 06 to 10

25 Bold Tamil Quotes to Shift Your Mindset

Tamil Quotes No.431

உன் இடையூறுகள் அனைத்தும் உன் உழைப்பை சோதிப்பதற்கென்றே உருவானவை

@Merkolkal

Tamil Quotes No.432

நீ வெற்றியை அடைய வெற்றியை நோக்கி ஓடாதே உன் உழைப்பை நோக்கி ஓடு அதுவே உன்னை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்

@Merkolkal

Tamil Quotes No.433

உழைக்கும் என்ற எண்ணத்தோடு ஓடிக்கொண்டிருப்பவருக்கு வெற்றி தேடி ஓடிவரும்

@Merkolkal

Tamil Quotes No.434

உன்னுடைய தகுதி என்னவென்று நீ கூற வேண்டாம் உன் உழைப்பே கூறும் வரை காத்திரு

@Merkolkal

Tamil Quotes No.435

கடினமாக உழைப்பவர்களுக்கு பகலுக்கும் இரவிற்கும் வேறுபாடு தெரியாது

@Merkolkal

25 Bold Tamil Quotes to Shift Your Mindset No. 11 to 15

25 Bold Tamil Quotes to Shift Your Mindset

Tamil Quotes No.436

உன்னுடைய முயற்சி பாதியில் நிற்கும் பொழுது உன்னுடைய விடா முயற்சி மீதி உள்ள வழியைக் கடந்து இலக்கை அடைய வைக்கும்

@Merkolkal

Tamil Quotes No.437

ஒருவரின் உருவத்தை பார்த்து அவருடைய திறமையை மதிப்பிடாதே உழைப்பை பார்த்து திறமையை மதிப்பீடு

@Merkolkal

Tamil Quotes No.438

உன் வாழ்க்கையில் சோம்பலை தோற்கடிப்பது உன் உழைப்புக்கான பெரும் ஊதியம்

@Merkolkal

Tamil Quotes No.439

வெற்றி உன்னை விட்டு விலகி இருப்பதற்கான காரணம் நீ உன் உழைப்பையும் நம்பிக்கையும் விட்டு விலகி இருப்பதால்

@Merkolkal

Tamil Quotes No.440

உன்னை உயர்த்துவதே உன் உழைப்பு ஒன்று தான் அந்த உழைப்பை நிச்சயம் ஒரு நாள் உன்னை உயர்த்தும்

@Merkolkal

25 Bold Tamil Quotes to Shift Your Mindset No. 16 to 20

25 Bold Tamil Quotes to Shift Your Mindset

Tamil Quotes No.441

உனக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய தடைகள் கூட தள்ளி நின்று பார்த்தால் அது ஒரு தடையாகவே உனக்கு தெரியாது

@Merkolkal

Tamil Quotes No.442

மலை மீது ஏறும்போது உள்ள சிரமம் உச்சியில் நின்று பார்க்கும் பொழுது இருக்காது

@Merkolkal

Tamil Quotes No.443

சிறு மடுவை பார்த்து மலை என நினைத்து மலைத்து நிற்காதே, பெரிய மலையாக இருந்தாலும் அதை சிறு மடுவாக நினைத்து முன்னேறு

@Merkolkal

Tamil Quotes No.444

வெற்றி எனும் சிகரத்தை நீ அடைய வேண்டும் என்றால் உன் முயற்சியால் மலையின் உயரத்தை அடைய வேண்டியது கட்டாயம்.

@Merkolkal

Tamil Quotes No.445

ஒவ்வொருவரின் இலக்கும் மலையின் அடிவாரத்தில் ஆரம்பித்து மழையின் உச்சியில் தான் இலக்கை அடைய முடியும்

@Merkolkal

25 Bold Tamil Quotes to Shift Your Mindset No. 21 to 25

25 Bold Tamil Quotes to Shift Your Mindset

Tamil Quotes No.446

ஒவ்வொரு சிறிய கற்களும் மலையின் உன் துவக்கம் அதுவே வெற்றியின் உன் தொடக்கம்

@Merkolkal

Tamil Quotes No.447

மலைகளைப் போல உயர்ந்து இருக்கும் உன் கனவுகள், மலர்களைப் போல பூத்துக்குலுங்கும் நிச்சயம் ஒரு நாள்

@Merkolkal

Tamil Quotes No.448

மலையின் உயரத்தை அடைவதற்கு வழி என்ற ஒன்று நிச்சயம் உண்டு, உன் மனதில் விடாமுயற்சியுடன் நின்று அதை முடித்துவிடு தன்னம்பிக்கையை கொண்டு

@Merkolkal

Tamil Quotes No.449

நீ எப்பொழுது மலை ஏறுவதற்கு அதன் அடிவாரத்தில் வந்தாயோ, அப்பொழுதே அதன் உச்சியை உன்னால் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்

@Merkolkal

Tamil Quotes No.450

மலை ஏறும்பொழுது உன் காலில் வலிகள் சேர்த்துக் கொண்டிருக்கிறாய் என்று நினைக்காதே உன் வலிமையை நீ சேர்த்துக் கொண்டிருக்கிறாய்

@Merkolkal

See More: Quotes in Tamil

,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top