Table of Contents
25 Unbreakable Tamil Quotes to Massive Amazing No. 01 to 05

Tamil Quotes No.501
வெற்றியின் தொடக்கம் நம்பிக்கையை வைத்து தோல்வியின் தொடக்கம் பயத்தை திரட்டுவோம்
@Merkolkal
Tamil Quotes No.502
உன் கனவை மட்டும் உன் மனதுக்குள் வைத்தால் உன் மனதுக்குள் இருக்கும் பயம் விலகிவிடும்
@Merkolkal
Tamil Quotes No.503
வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பயத்தை உணர்ந்தவர்கள் ஆனால் பயத்தைக் கண்டு முடங்கியவர்கள் அல்ல
@Merkolkal
Tamil Quotes No.504
பயம் என்பது மனதுக்குள் இருக்கும் ஒரு மரம் அதை வேரோடு பிடுங்கி எறி அதை நீரூற்றி வளர்க்காதே
@Merkolkal
Tamil Quotes No.505
நீ பயந்தால் உன் கண் இமைகள் கூட மூடிக்கொள்ளும் நீ துணிந்தால் இவ்வுலகமே உனக்கான நுழைவாயிலை திறக்கும்
@Merkolkal
25 Unbreakable Tamil Quotes to Massive Amazing No. 06 to 10

Tamil Quotes No.506
உன் பயத்தை பார்த்து துணிந்து நில் அந்த பயமும் வெறும் நிழலாக மாறிவிடும்
@Merkolkal
Tamil Quotes No.507
பயம் உன்னிடம் வருவதற்கு தகுதி தேவையில்லை, ஆனால் தைரியம் உன்னுடன் வருவதற்கு தகுதி தேவை
@Merkolkal
Tamil Quotes No.508
பயம் வெற்றியின் தருவாயில் உன் மனதுக்குள் வரும்பொழுது தான் வெற்றி உனக்கானதாக மாறுகிறது
@Merkolkal
Tamil Quotes No.509
பயம் உன்னிடம் இருந்தால் இருக்கட்டும், அதன் வழி நீ நடக்காதே உன் வழியில் அதை நடத்து
@Merkolkal
Tamil Quotes No.510
பயத்தால் நீ தோல்வியடைய போவதில்லை, ஆனால் அந்த பயத்தை உன் மனதுக்குள் இடம் கொடுத்தால் வெற்றி தடைபடலாம்
@Merkolkal
25 Unbreakable Tamil Quotes to Massive Amazing No. 11 to 15

Tamil Quotes No.511
உனக்கான புகழை நீ அடையும் வரை உன்னுடைய பொறுமையை கைவிடாதே
@Merkolkal
Tamil Quotes No.512
பெரும்பாலும் வெற்றியை அடைந்தவர்கள் வெற்றியை அடைவதற்காக எடுத்துக் கொண்ட ஆயுதம் பொறுமை
@Merkolkal
Tamil Quotes No.513
உன் பொறுமை என்பது பூவாகும், அதில் கிடைக்கும் வெற்றி என்பது கனியாகும்
@Merkolkal
Tamil Quotes No.514
பிறர் கண்ணோட்டத்தில் உன் பொறுமை ஒரு பலவீனமாக தெரியலாம், ஆனால் உனக்கு மட்டுமே தெரியும் அது பலவீனம் அல்ல பலம் என்று
@Merkolkal
Tamil Quotes No.515
உன் வாழ்க்கையை வாழ்வதற்கான திறமை உன்னுடைய பொறுமையில் மட்டுமே உள்ளது
@Merkolkal
25 Unbreakable Tamil Quotes to Massive Amazing No. 16 to 20

Tamil Quotes No.516
நீ வெற்றி எனும் கோட்டையை கட்டுவதற்கான அடித்தளமே உன்னுடைய பொறுமை தான்
@Merkolkal
Tamil Quotes No.517
உன் கோபம் எனும் தீயை குளிர வைக்க கற்றுக்கொள், அதற்கு உன் பொறுமையை உன்னுடன் சேர்த்துக்கொள்
@Merkolkal
Tamil Quotes No.518
உன்னுடைய பதட்டம் உன்னை தோல்வியை நோக்கி அழைத்துச் செல்லும், உன்னுடைய பொறுமை உனக்கான வெற்றி வாய்ப்பை தேடித்தரும்
@Merkolkal
Tamil Quotes No.519
உன்னை தூண்டி விடுபவர்களிடம் பொறுமையாக இரு உனக்கு வரும் பிரச்சனை தானாகவே விலகிவிடும்
@Merkolkal
Tamil Quotes No.520
ஒவ்வொருவரிடமும் தன்னம்பிக்கையை விதைப்பது பொறுமை ஒன்று தான்
@Merkolkal
25 Unbreakable Tamil Quotes to Massive Amazing No. 21 to 25

Tamil Quotes No.521
நீங்கள் அமைதியை விரும்புபவர் என்றால் அனைத்தையும் பொறுமையுடன் கையாளுங்கள்
@Merkolkal
Tamil Quotes No.522
ஒருவரின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களிடம் பொறுமையாக பேசும் வார்த்தைகளே போதும்
@Merkolkal
Tamil Quotes No.523
சீரான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு பொறுமை என்றும் முக்கியம்
@Merkolkal
Tamil Quotes No.524
பொறுமை இல்லாதவன் முடிவை விரைவாக எடுப்பான் ஆனால் அதை தவறாகவே எடுப்பான்
@Merkolkal
Tamil Quotes No.525
எப்பொழுது உன் மனம் குழப்பத்தில் உள்ளதோ அப்பொழுது எந்த முடிவையும் எடுக்காதே பொறுமை கொள்
@Merkolkal











