Table of Contents
25 Fearless Tamil Quotes That Fuel Success No. 01 to 05

Tamil Quotes No.601
உன்னுடைய சோதனையில் தான் சாதனையை படைக்க முடியுமே தவிர வேதனையில் அல்ல
@Merkolkal
Tamil Quotes No.602
நீ எப்போது இது என்னால் முடியாது என்று நினைக்கிறாயோ அப்பொழுதே அது உன்னால் முடியாமல் போகிறது
@Merkolkal
Tamil Quotes No.603
இந்த விடியலில் புதிய எண்ணங்களோடு இந்நாளை வரவேற்போம், வாழ்க்கையை நம்பிக்கையுடன் இந்நாளில் அடியெடுத்து வைப்போம் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@Merkolkal
Tamil Quotes No.604
அச்சம் என்பது கானல் நீரை போன்றது அதை அருகில் சென்று பார்த்தால் அது இருக்கும் இடம் உனக்கு தெரியாது
@Merkolkal
Tamil Quotes No.605
அச்சம் இல்லாமல் நீ எடுக்கும் முடிவு தான் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்
@Merkolkal
25 Fearless Tamil Quotes That Fuel Success No. 06 to 10

Tamil Quotes No.606
அச்சம் என்பது வெறும் நிழல் மட்டுமே தைரியம் என்பதே நிஜம் நிஜத்தை மட்டுமே பார்ப்போம் நிழலை பார்க்க வேண்டாம்
@Merkolkal
Tamil Quotes No.607
நீ விரும்பும் வெற்றியை அடைய வேண்டும் என்றால் முதலில் அச்சத்தை கைவிடு
@Merkolkal
Tamil Quotes No.608
நீ செய்யும் செயலில் அச்சத்தை தவிர்க்கும் போது தான் உன் திறமை வெளிப்படும்
@Merkolkal
Tamil Quotes No.609
உன் தோல்வியை வெற்றியாக மாற்ற வேண்டும் என்றால் முதலில் உன் அச்சத்தை கைவிடு
@Merkolkal
Tamil Quotes No.610
உன் அச்சத்தை நீ எப்பொழுது தோற்கடிக்கிறாயோ அடுத்த நொடி உன் வாழ்க்கை தொடங்குகிறது
@Merkolkal
25 Fearless Tamil Quotes That Fuel Success No. 11 to 15

Tamil Quotes No.611
அஞ்சாத மனம் படைத்தவர்களே சாதனையாளர்களாக உருவெடுக்கிறார்கள்
@Merkolkal
Tamil Quotes No.612
நீ அச்சப்பட்டு ஒதுங்கி நின்று கொண்டிருந்தால் வெற்றியும் அஞ்சும் உன்னிடம் வருவதற்கு
@Merkolkal
Tamil Quotes No.613
எதிரிகள் கூட உனக்கு மரியாதை செய்வார்கள் உன் அச்சத்தை கைவிடும் பொழுது
@Merkolkal
Tamil Quotes No.614
உன்னுடைய முழுமையான வெற்றியே உன் அச்சத்தை வெல்வது தான்
@Merkolkal
Tamil Quotes No.615
ஒரு செயலை செய்யும் பொழுது அச்சப்பட்டு அதற்கு கட்டுப்பட்டு இருந்தாலும் அது உன்னை முடக்கிவிடும்
@Merkolkal
25 Fearless Tamil Quotes That Fuel Success No. 16 to 20

Tamil Quotes No.616
உன் உள்ளத்தில் பிறக்கும் அச்சத்தை உன் செயலில் பிறக்கும் தைரியத்தால் வென்று வா
@Merkolkal
Tamil Quotes No.617
அச்சம் என்பது எப்போதும் உன் கூடவே இருக்காது, போட்டியின் போது தான் அது உன்னிடம் வரும்
@Merkolkal
Tamil Quotes No.618
அச்சம் என்பதை பின்வாங்கும் கண்ணோட்டத்தில் பார்க்காதே, உன்னை முன்னேற்றும் ஒரு வாய்ப்பாக பார்
@Merkolkal
Tamil Quotes No.619
நம்பிக்கை நம்மிடம் வருவதற்கு அச்சம் நம்மை விட்டு விலகிச் சென்றாலே போதும்
@Merkolkal
Tamil Quotes No.620
அச்சத்திடம் அடிமையாக இருக்காதே, அதனிடம் போராடி உனக்கான சுதந்திரத்தை வாங்கிக் கொள்
@Merkolkal
25 Fearless Tamil Quotes That Fuel Success No. 21 to 25

Tamil Quotes No.621
தன்னம்பிக்கை இல்லாமல் உன்னால் எதையும் தொடங்கவும் முடியாது, அதுபோல் தன்னம்பிக்கையுடன் உன்னால் எதையும் முடிக்கவும் முடியும்
@Merkolkal
Tamil Quotes No.622
முதலில் உன் மீது நீ நம்பிக்கை வைத்தால் இவ்வுலகமே உன் மீது நம்பிக்கை வைக்கும்
@Merkolkal
Tamil Quotes No.623
நமக்கான வெற்றி வெளியே இல்லை, உன் உள்ளத்தில் இருக்கிறது தன்னம்பிக்கை துளிர்விடும் பொழுது அதை நீ அறிவாய்..
@Merkolkal
Tamil Quotes No.624
தன்னம்பிக்கை என்பது ஆணிவேர் போல, அது உன்னிடம் இருந்தால் எந்த புயலிலும் நீ சாய மாட்டாய்..
@Merkolkal
Tamil Quotes No.625
தன்னம்பிக்கையுடையவன் அனைத்தையும் முயற்சி செய்வான், ஆனால் பயமுடையவன் எதையும் முயற்சிக்க கூட மாட்டான்.
@Merkolkal











