Table of Contents
25 Adaptive Tamil Quotes for Start Colorful No. 01 to 05

Tamil Quotes No.626
வெற்றி என்பது நீ சென்றடையும் இடம் அல்ல, அது ஒரு தொலைதூரப் பயணம்
@Merkolkal
Tamil Quotes No.627
நீ யார், எங்கிருந்து வந்தாய் என்பது முக்கியமல்ல, நீ எங்கு செல்ல விரும்புகிறாய் என்பதே முக்கியம்
@Merkolkal
Tamil Quotes No.628
நம் முயற்சியில் தடைகள் வருவது வழக்கம், அதனால் நம் முயற்சியை பாதியில் நிறுத்திக் கொள்வது தவறு
@Merkolkal
Tamil Quotes No.629
ஒவ்வொரு தோல்வியிலும் நாம் வெற்றிக்கான ஒரு புதிய பாதையை தெரிந்து கொள்கிறோம்.
@Merkolkal
Tamil Quotes No.630
நம்பிக்கையோடு பயணிக்க விரும்பு, எப்பொழுதும் உனக்கான வெற்றி உனக்காக காத்திருக்கும்..
@Merkolkal
25 Adaptive Tamil Quotes for Start Colorful No. 06 to 10

Tamil Quotes No.631
உண்மையை தைரியமாக பேசினால் எதிரிகள் கூட உன்னை மதிப்பார்கள்
@Merkolkal
Tamil Quotes No.632
நீ தைரியமாக பேசினால் போதும் தோல்வியும் வெற்றியாக மாறும்
@Merkolkal
Tamil Quotes No.633
நீ தவறே செய்தாலும் மௌனமாக மட்டும் இருக்காதே, தைரியமாக பேசு அந்தத் தவறையும் சரி செய்து விடலாம்..
@Merkolkal
Tamil Quotes No.634
தைரியமாக நீ நினைத்ததை பேசு அதுவே உன் வெற்றிக்கான ஒரு முன்னேற்றம்
@Merkolkal
Tamil Quotes No.635
நீ தைரியமாக பேசும் ஒரு வார்த்தை கூட, கோடானகோடி தீய எண்ணங்களை மாற்றும்
@Merkolkal
25 Adaptive Tamil Quotes for Start Colorful No. 11 to 15

Tamil Quotes No.636
நீ வெற்றியடைந்ததற்கான முதல் காரணம், நீ உன்னை நம்பியதால் மட்டுமே
@Merkolkal
Tamil Quotes No.637
முதலில் உன்னை நம்பி உன் திறமையை, உன்னில் இருந்து வெளி கொண்டு வா
@Merkolkal
Tamil Quotes No.638
தோல்வியில் இருந்து நீ மீண்டு எழுவதற்கு, முதலில் உன் மீது நம்பிக்கை வை
@Merkolkal
Tamil Quotes No.639
எப்பொழுது உன் திறமையின் மீது, நீ நம்பிக்கை வைக்கவில்லையோ, அது தான் நீ தோற்ற நாள்
@Merkolkal
Tamil Quotes No.640
உன்னுடைய நம்பிக்கையை உன்னுடனே வைத்துக் கொண்டு, உனக்கான அடையாளத்தை உருவாக்கு
@Merkolkal
25 Adaptive Tamil Quotes for Start Colorful No. 16 to 20

Tamil Quotes No.641
பயத்தைக் கண்டு ஓடி ஒளியாதே, இதனால் உனக்கு கிடைத்த வாய்ப்பை இழப்பாய், உன் வளர்ச்சியை நீயே தடுப்பாய்..
@Merkolkal
Tamil Quotes No.642
பயம் என்பது நிஜமல்ல, அது ஒரு கற்பனை அந்த கற்பனையை நீயே உடைத்தெறி..
@Merkolkal
Tamil Quotes No.643
பயம் என்பது உன் வெற்றிக்கான ஒரு சோதனை, அதை நீ கடக்காத வரை வெற்றியை அடைய முடியாது..
@Merkolkal
Tamil Quotes No.644
பயத்தோடு நீந்தினால் உன்னால் கரையை அடைய முடியாது, பயத்தை விடு, கரையை தொடு..
@Merkolkal
Tamil Quotes No.645
உன்னுடைய ஆற்றலை வெளிக் கொண்டு வருவதும் பயம்தான், அதே ஆற்றலை முடக்கி வைப்பதும் பயம்தான்
@Merkolkal
25 Adaptive Tamil Quotes for Start Colorful No. 21 to 25

Tamil Quotes No.646
விழிப்புடன் வாழு, கனவுகளை உண்மையாக்க, விருப்பத்துடன் முயற்சி செய், லட்சியங்களை உனதாக்க..
@Merkolkal
Tamil Quotes No.647
சூழ்நிலைக்கு ஏற்றபடி வாழ்வதல்ல வாழ்க்கை உனக்கு ஏற்றபடி சூழ்நிலையை மாற்றிக் கொள்வதே வாழ்க்கை
@Merkolkal
Tamil Quotes No.648
வாழ்க்கை எப்போதும் மாறக்கூடிய ஒன்று நம் மனம் தான் மாறாத ஒன்று
@Merkolkal
Tamil Quotes No.649
கூட்டுக்குள்ளே அடைபட்டு இருக்கும் புழு தான் மாற்றத்தை எண்ணி பட்டாம்பூச்சியாக பறக்கிறது
@Merkolkal
Tamil Quotes No.650
வாழ்க்கை மாற்றத்திற்கான ஒரு சாட்சி அதை நாம் ஏற்றுக் கொள்வதே நம் வளர்ச்சி
@Merkolkal











